Monday, March 18, 2019

வெற்றிலையில் மிளகு வைத்து மடித்து வாயில் போட்டு மென்று தின்றால் . . .

வெற்றிலையில் மிளகு வைத்து மடித்து வாயில் போட்டு மென்று தின்றால் . . .
வெற்றிலையும் மிளகும் இருக்க‍ கவலை உனக்கெதற்கு. . . இவற்றில் இல்லாத மருத்துவமா என்ன‍? அவற்றில்
கொட்டிக் கிடக்கும் மருத்துவ குணங்களில் ஒன்றினை இங்கு பார்ப்போம்.
உங்களை தேள் கடித்துவிட்ட‍தா? உடனடியாக நீங்கள் செய்யவேண்டியது என்ன‍ தெரியுமா?
வெற்றிலைகளை இரண்டு எடுத்துக்கொண்டு அவற்றில் சரியாக 10 மிளகை வைத்து நன்றாக மடித்து, அதனை வாயில் போட்டுக்கொண்டு மசியும் வரை பற்களால் நன்றாக மென்று பின் விழுங்கவும் அதன்பிறகு சில‌ தேங்காய் துண்டுகளை வாயில் போட்டு மென்று தின்றால், தேள் கடி விஷம் உடனடியாக‌ முறியும். உங்களது உடலும் உள்ள‍மும் பழைய நிலைக்கு அதாவது நல்ல‍நிலைக்கு திரும்பும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...