Friday, March 15, 2019

சபாஷ்... இவங்க முகத்தை தோலுரிக்கணும்.

#இப்போது தொழிலில் தோல்வி அடைந்தவராக வர்ணிக்கப்படும் அனில்அம்பானிக்கு டெல்லி விமான நிலையத்திற்கு செல்லும் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் ஆர்டரை ரூபாய் 5800 கோடிக்கு வழங்கியது காங்கிரஸ் ஆட்சி.
#அனில்அம்பானியின் நிறுவனத்திற்கு மெட்ரோ பாதை அமைக்கும் அனுபவமே இல்லை.
#அனுபவமில்லாத அனில்அம்பானிக்கு கொடுத்த மெட்ரோ கான்டிராக்டை அனுபவமுள்ள டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனுக்கு கொடுத்திருக்கலாம்.
#மேலும் மும்பையில் அந்தேரி-காட்கோபர் மெட்ரோ லைன் கான்டிராக்டும் ரூபாய் 8571 கோடிக்கு காங்கிரஸ் ஆட்சியில் அனில்அம்பானிக்கு கொடுக்கப்பட்டது.
#இப்போது அனில்அம்பானியை திருடன் என்றழைக்கும் ராகுல் குடும்பத்திற்கோ அவர்களின் டம்மி பிரதமருக்கோ அப்போது அனில்அம்பானி நேர்மை திலகமாக இருந்தாரா?
#ரஃபேல் போர் விமானங்கள் தயாரிப்பை பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸல்ட் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
அதற்கான உதிரி பாகங்கள் தயாரிக்கும் பணிக்காக அனில்அம்பானியின் ரிலையன்ஸ் டிபன்சை தேர்வு செய்திருப்பது டஸ்ஸல்ட் நிறுவனம்தான்.
#மோடி ஆட்சியிலாவது அனில்அம்பானிக்கு நேரடியாக உதிரி பாகங்களை தயாரிக்கும் வாய்ப்பை வழங்காமல் டஸ்ஸல்ட் நிறுவனம் மூலம் ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது.
#ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் அனுபவமே இல்லாத பணிக்கான கான்டிராக்டை அனில்அம்பானிக்கு நேரடியாகவே வழங்கப்பட்டுள்ளது.
#முழுத்திருடனுக்கு, முக்கால் திருடன் மேல்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...