Wednesday, March 6, 2019

திமுக _ஒன்றும்_சங்கர_மடம்_அல்ல.....

திமுகவில் முன்னாள் அமைச்சர் வாரிசுகளுக்கு சீட்.....
#கொதிக்கும்_உடன்பிறப்புகள்!!
தி.மு.க.20 தொகுதிகளில் போட்டி இடுகிறது
அதில்:
1.வடசென்னை:
கலாநிதி வீராசாமி
ஆர்காடு வீராசாமி மகன்.
2.மத்திய சென்னை:
தயாநிதி மாறன்
முரசொலி மாறன் மகன்.
3.தென் சென்னை:
தமிழச்சி தங்கப்பாண்டியன்
தங்கம் தென்னரசு சகோதரி.
4.வேலூர்:
கதிர் ஆனந்த்
துரைமுருகன் மகன்.
5.திருவண்ணாமலை:
கம்பன்
எ.வ.வேலு மகன்.
6.தூத்துக்குடி:
கனிமொழி கலைஞர் மகள்...
7.கோவை:
பாரிமைந்தன்
பொங்கலூர் பழனிசாமி மகன்.
8.கள்ளகுறிச்சி:
பொன் கவுதம சிகாமணி
பொன்முடி மகன்.
ஆகியோருக்கு சீட் கொடுத்து மீதம் உள்ள பல சீட்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே கொடுக்கஉள்ளதாக தகவல்!
தஞ்சை:
பழனி மாணிக்கம்
அரக்கோணம்:
ஜெகத்ரட்சகன்
தர்மபுரி:
தாமரை செல்வன்
நீலகிரி:
ஆ.ராசா
திருப்பெரும்புதூர்:
T.R.பாலு
ராஜ்யசபா கூட ஒன்று #வைகோவுக்கு போக ஒன்று தான் உள்ளது.
அதுவும் ஸ்டாலின் மருமகன் "#சபரீசனுக்கு" கொடுத்து விட்டால் காலங்காலமாக கட்சிக்கு உழைத்து என்ன பயன்?
என்று முனங்கதொடங்கி விட்டனர் உடன்பிறப்புகள்...
#அதிமுக போல அடிமட்ட தொண்டன்கள் சிலருக்கு கொடுத்து செலவு செய்து வெற்றி பெற வைக்கலாமே என்று பரவலாக பேசத்தொடங்கிவிட்டனர்!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...