Tuesday, March 12, 2019

இது வண்மையாக கண்டிக்கதக்கது.

நண்பர்:
ஏன் சார்,
எல்லா கேடுகளுக்கும்,
அதை இப்படி பன்னுனா
தப்பிக்கலாம் ங்குற வரைக்கும்
சினிமாவுல காட்டி,
எல்லாத்துக்கும் காரணமான
சினிமாக் காரர்கள்,
ஒழுக்கத்தப் பத்தி வகுப்பெடுக்குறாங்களே,
இதல்லாம் எப்படி சார்?
நாம்:
அதென்ன சார்,
பொம்பளை சதையப் பத்தி
கதை கதையா எழுதி காசு பார்த்து,
பலநூறு பொதுமக்களையும்
காவல்துறை அதிகாரிகளையும்
கொன்று குவித்த அயோக்கியன்
வீரப்பனுக்கும் வெளக்கு பிடிச்சு
அதையும் காசாக்கிய அயோக்கியன்,
'நக்கீரன்' ன்னு பேரு வச்சு பத்திரிகை நடத்துறதை வேடிக்கை பார்க்கும் ஊரு,
ஸ்டாலின்
கனிமொழி
ஆ. ராசா
ப. சிதம்பரம் போன்றவர்களெல்லாம்
ஊழலை ஒழிப்போம் ன்னு
சொல்றதை கைதட்டி ஆர்ப்பரிக்கும் ஊரு,
கிருத்துவ,
இஸ்லாமிய பெயரில் கட்சியை
வைத்துக் கொண்டு,
அவர்களையும் இணைத்துக் கொண்ட கூட்டணி
மதசார்பற்ற கூட்டணி என்று
அழுத்தமாக பதிய வைத்து,
அதையும் ஆமோதிக்கும் ஊரு,
வேற எப்படி இருக்கும் ன்னு
எதிர்பார்க்குறீங்க?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...