Monday, March 18, 2019

ஏன்? ப‌னங்கிழங்கு சாப்பிட்ட‍தும், வாயில் மிளகு போட்டு, மென்று விழுங்க‌ வேண்டும்.

ஏன்? ப‌னங்கிழங்கு சாப்பிட்ட‍தும், வாயில் மிளகு போட்டு, மென்று விழுங்க‌ வேண்டும்.

ஏன்? ப‌னங்கிழங்கு ( #Palm ) சாப்பிட்ட‍தும், வாயில் மிளகு போட்டு, மென்று விழுங்க‌ வேண்டும்.
பனங்கிழங்கு சாப்பிட்டால், உடலுக்கு நல்ல‍ எதிரப்பு சக்தியை அளித்து, உடலின்
ஆரோக்கியத்திற்கு வழிகோல்வது உண்மை என்ற‌போதிலும் இந்த பனங்கிழங்கில் பித்தம் அதிகமாகவே இருக்கிறது. ஆகவேதான் பனங்கிழங்கு சாப்பிட்டு முடித்ததும் ஐந்து மிளகு எடுத்து வாயில் போட்டு, அதனை நன்றாக‌ மென்று விழுங்க‌ வேண்டும். அப்போதுதான் பனங்கிழங்கில் உள்ள‍ பித்த‍த்தை மிளகு நமது உடலுக்குள் கட்டுப்படுத்தி சீராக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...