#முதல்வர் :-என்ன துரை அண்ணே என்ன இவ்வளவு தூரம்?"
#துரைமுருகன்: -"நேத்தைக்கு ராகுலு தமிழகத்தின் அடுத்த முதல்வருன்னு நம்ம தம்பி ஸ்டாலின் தான் சொல்லிட்டாரு!"
#முதல்வர்: :-"இருக்கட்டுமே,ஆசப் படுறதுல தப்பில்லையே?"
#துரைமுருகன்: -அதுல இருந்து நம்ம ஸ்டாலின் முதல்வர் சீட் ல நான் உட்காரணும்னு ஒரே அடம் புடிக்கிறாப்ல. அதான். "உங்கசீட்ல ஒரு ஐந்து நிமிஷம் நம்ம தம்பி ஸ்டாலின உட்கார வச்சி ஒரு போட்டோ எடுத்துக்கவா?"

No comments:
Post a Comment