காலம் கலிகாலம் தான்.
வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பும் வயது விடலைப்பருவம்-
வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பும் வயது விடலைப்பருவம்-
அதில் அரவத்தைக்கூட ஆர்வத்துடன் தொட்டுப்பார்க்க துடிக்கும் மனம்!
இதில் யாரேனும் மானே தேனே அழகே அன்பே பொன்னே செல்லமே என்று கொஞ்சிப்பாராட்டினால் எத்தனை திடமான மனமும் கொஞ்சம் சொக்கித்தான் போகும் ,
காரணம் அந்த வயது-
அதில் நடுக்கம் ஹார்மோன்களின் சதிராட்டத்தால் எது நன்மை ? எது தீமை ? என்று அறிய அத்தனை அனுபவமும் பத்தாது.
அதில் நடுக்கம் ஹார்மோன்களின் சதிராட்டத்தால் எது நன்மை ? எது தீமை ? என்று அறிய அத்தனை அனுபவமும் பத்தாது.
இதற்கு என்ன செய்ய வேண்டும்?
தாய்மார்கள் தங்கள் பெண் குழந்தைகளுடன் மிக நெருங்கிய தோழமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
ஆனால் இக்காலத்தில் அதற்கு நேர்மாறாக நடக்கிறது.
தந்தைமார்கள் தான் பெண் பிள்ளையிடம் அதிக தோழமையுடன் இருக்கிறார்கள்.
தந்தைமார்கள் தான் பெண் பிள்ளையிடம் அதிக தோழமையுடன் இருக்கிறார்கள்.
இது உளவியல் ரீதியாக அணுகினால் தாய்க்கும் பெண் பிள்ளைக்கும் இடையே இருக்கும் தோழமை தான் அந்த பெண் பிள்ளைக்கும் அதன் எதிர்காலத்திற்கும் நல்லது.
காரணம்
ஒரு ஆணாக விடலைப்பருவத்தை தாண்டி வருவதற்கும் , ஒரு பெண் விடலைப்பருவத்தை தாண்டி வருவதற்கும் வித்தியாசம் மலைக்கு மடுவுக்கும் இடையே உள்ளதைப்போன்று உண்டு.
பூப்படைதல்
மாதவிடாய்
அதைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்
உடல் , எண்ண மாற்றங்கள்
இவற்றை ஒரு தாய் தான் மகளுக்கு சரியான மற்றும் தகுதியான வழிகாட்டியாய் இருந்து நடந்து முடியும்.
மாதவிடாய்
அதைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்
உடல் , எண்ண மாற்றங்கள்
இவற்றை ஒரு தாய் தான் மகளுக்கு சரியான மற்றும் தகுதியான வழிகாட்டியாய் இருந்து நடந்து முடியும்.
தாய் என்பவள் நல்ல தோழியாக இருந்தால்
இது போன்ற வன்கொடுமைகள் அல்லது சிறிய அளவு அத்துமீறல்கள் தனக்கு நடக்கும் போதே உடனே தனது தாயிடம் அந்த பெண் குழந்தை தெரிவிக்கும்.
இது போன்ற வன்கொடுமைகள் அல்லது சிறிய அளவு அத்துமீறல்கள் தனக்கு நடக்கும் போதே உடனே தனது தாயிடம் அந்த பெண் குழந்தை தெரிவிக்கும்.
மகள் முன் தந்தை தான்
ஆண்களுக்குரிய முதல் நல்ல பிம்பத்தை ஏற்படுத்த வேண்டும்.
ஆண்களுக்குரிய முதல் நல்ல பிம்பத்தை ஏற்படுத்த வேண்டும்.
தாயானவள் மகள் கூறும் அத்தனை கதைகளையும் கேட்பவளாய் இருக்க வேண்டும்.
அது வேண்டிய , வேண்டாத கதைகள் எதுவாகவும் இருக்கலாம்.
"இன்னைக்கு ஒரு பையன் என்ன குறுகுறுனு பாத்தான்மா.. அழகா இருந்தான்.." என்று கூட பருவ வயதில் அவர்கள் கூறலாம்
உடனே ஷாக் ஆகக்கூடாது..
தாம் தூம் என்று குதிக்கக்கூடாது
தாம் தூம் என்று குதிக்கக்கூடாது
பிறகு ஒரு விசயத்தையும் உங்களிடம் கூற மாட்டார்கள்.
தாய்க்கும் மகளுக்கும் இடையே தொடர்பு பாலம் தடைபடவே கூடாது.
அது திருமணத்திற்கு முன்பும் சரி
பின்பும் சரி.
அது திருமணத்திற்கு முன்பும் சரி
பின்பும் சரி.
மீறி இவ்வாறு விடலைப்பருவத்தில் நடக்கும் சிறு சிறு விசயங்களை தம் விடலைப்பருவ அனுபவங்கள் கொண்டு விளக்கி
இதெல்லாம் பெர்ஃபெக்ட்லி நார்மல் என்று அவர்களுக்கு உணர்த்த வேண்டிய கடமை தாயுடையது.
மேலும் ஒரு அந்நிய ஆணிடம் எப்படி பழக வேண்டும் ?
அவர்களுக்கு எவ்வளவு ஸ்பேஸ் கொடுக்கலாம்?
அவர்களுக்கு என்று எவ்வளவு ப்ரைவசியை தியாகம் செய்யலாம் ?
அவர்களுக்கு எவ்வளவு ஸ்பேஸ் கொடுக்கலாம்?
அவர்களுக்கு என்று எவ்வளவு ப்ரைவசியை தியாகம் செய்யலாம் ?
இது அனைத்தையும் புத்தகத்திலா அந்த பெண் குழந்தை படிக்க முடியும்?
தாய் தான் நடமாடும் புத்தகம்.
யார் யாரை வீட்டின் வரவேற்பறையில் நிறுத்த வேண்டும் ?
யார் யார் வீட்டின் ஹால் வரை வரலாம் ?
யாரெல்லாம் வீட்டுக்குள் வரவே கூடாது ?
என்பது வரை வெளியுறவுக்கொள்கைகளை தாய் தனது மகளுக்கு கற்பிக்க வேண்டும்.
யார் யார் வீட்டின் ஹால் வரை வரலாம் ?
யாரெல்லாம் வீட்டுக்குள் வரவே கூடாது ?
என்பது வரை வெளியுறவுக்கொள்கைகளை தாய் தனது மகளுக்கு கற்பிக்க வேண்டும்.
வீட்டை விட்டு வெளியே சென்றாலும்
யார் வீட்டுக்கு செல்லலாம் ?
யார் வீட்டுக்கு செல்லக்கூடாது?
தனிமையில் ஆணை பார்க்க செல்வதை தவிர்ப்பது எப்படி ?
என்பதை எந்த பள்ளியில் கற்பிப்பார்கள்?
யார் வீட்டுக்கு செல்லலாம் ?
யார் வீட்டுக்கு செல்லக்கூடாது?
தனிமையில் ஆணை பார்க்க செல்வதை தவிர்ப்பது எப்படி ?
என்பதை எந்த பள்ளியில் கற்பிப்பார்கள்?
தாய் தான் கற்பிக்க வேண்டும்.
கட்டுப்பாடுடன் கூடிய சுதந்திரத்தை ஒரு பெண் குழந்தைக்கு அதன் தாய் ஆரம்பத்தில் இருந்து கொடுத்து வளர்க்க வேண்டும்.
நிபந்தனையற்ற கட்டுப்பாடற்ற சுதந்திரம் நடைமுறை வாழ்க்கையில் பல சிக்கல்களைத்தான் வரவழைக்கிறது.
அடுத்து
அந்நிய ஆண்களுடன் பழகும் முறைகளை எடுத்துரைப்பது.
அந்நிய ஆண்களுடன் பழகும் முறைகளை எடுத்துரைப்பது.
நல்ல தொடுதல் , தீய எண்ணம் கொண்ட தொடுதல் இவற்றின் வித்தியாசம்
மூன்று வயசுக்கு மேல் உள்ள எந்த பெண் குழந்தையையும் யார் மடியிலும் அமர்ந்து பழக்கப்படுத்தக்கூடாது .
தனியாக நாற்காலியில் மட்டுமே அமர வைக்க வேண்டும்.
தனியாக நாற்காலியில் மட்டுமே அமர வைக்க வேண்டும்.
வீடாகவே இருந்தாலும் உடைகள் விசயத்தில் சற்று கராறாக இருப்பதே சிறந்தது.
நைட்டி/சிம்மிஸ் என்பது இரவுக்கான ஆடை என்பதில் கட்டுப்பாடு தேவை.
மொபைல் போன் ஓகே. ஆனால் பாஸ்வேர்ட் நாட் ஓகே.
ஃபேஸ்புக் ஓகே. ஆனால் மெசஞ்சர் நாட் ஓகே.
வாட்சப் ஓகே. ஆனால் இரவு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு நாட் ஓகே.
எந்த நேரமும் அவர்களது மொபைல் போன்களை எடுத்து முழுவதும் படிக்கும் உரிமை தாய்க்கு உண்டு.
அந்த உரிமையில் பழுது நேர்ந்தால் ஐயம் கொள்க.
என்னடா இது இத்தனை விசயங்களைப்பார்த்து பொம்பளைப் பிள்ளைகளை வளர்க்கணுமா?
என்று நானும் தான் கவலை கொள்கிறேன்.
வேறு வழியில்லை.
பசுங்கன்றுகளை நரிகளிடம் இருந்து காப்பாற்றிட வேண்டுமே.
பெண் பிள்ளைகளை பெற்றவர்களே
கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொள்ள கடவது..
கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொள்ள கடவது..
No comments:
Post a Comment