Monday, March 18, 2019

நிதானமாக படித்து பயன் பெறுங்கள்.

ஒரு அரசியல் வாதி ஒரு முதியவரிடம் 1000 ரூபாய் கொடுத்து எனக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.
அதற்கு அந்த முதியவர் எனக்கு பணமெல்லாம் வேண்டாம். ஒரேயொரு கழுதை மட்டும் வாங்கி கொடுங்கள் போதும் என்றார்.
அந்த அரசியல் வாதியும் எங்கே எல்லாமும் தேடி பார்த்தார். 10000 ரூபாய் க்கு கீழ் கழுதையே கிடைக்கவில்லை. பிறகு அந்த முதியவரிடம் சென்று 10000 ரூபாய்க்கு கீழ் கழுதையே கிடைக்கவே இல்லை என்றார்.
அதற்கு அந்த முதியவர் என்னுடைய மதிப்பு கழுதைய விட குறைவா என்றார். ஆகையால் நான் என்னுடைய வாக்கை விற்க மாட்டேன் என்றார்.
சிந்திப்போம் செயல்படுவோம்...
இன்றைய சந்தை மதிப்பு...
(1) எருமை - ரூ 80,000 / -
(2) மாடு - ரூ 50,000 / -
(3) ஆடு - ரூ 10,000 / -
(4) நாய் - ரூ 5,000 முதல் 6,000 / -
(5) பன்றி - ரூ 3,000 முதல் 5,000 / -
மற்றும் ..
தேர்தலில் தன்னை விற்கிற நபரின் விலை மட்டும்
ரூ 500 முதல் 1000 / - .. !! !!
இது ஒரு பன்றியின் விலையைவிட மிகவும் குறைவு
அதை யோசித்து....
கௌரவத்துடன் வாக்களிக்கவும்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...