Monday, March 18, 2019

ஐந்து_ஆரோக்கியமான_தகவல்கள்...

ஆவாரம் பூவை பாலில் காய்ச்சி தேன் கலந்து குடிக்க நீர்க்கடுப்பு குறையும்...🐝
மிளகை நெய்யில் வறுத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டால் சளி குறையும்...🐝
தினசரி நான்கு ஆவாரம்பூ சாப்பிட சர்க்கரை நோய் கட்டுப்படும்...🥀🍂
கறிவேப்பிலை துவையலாக அரைத்து சாப்பிட தாது விருத்தியாகும்...🌱
மோருடன் சீரகம். இஞ்சி சேர்ந்துப் பருகினால் வயிற்று வலி, வாயுத் தொல்லை நீங்கும்...🌰

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...