Monday, July 8, 2019

இவர் எதற்கு ?

" நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் , கருப்பு சட்டை வீரமணிக்கு என்ன வேலை?
இவர் எதற்கு ?
திக. என்பது தேர்தலில் போட்டியிடாத கழகம் .
அப்படியென்றால் ,
காவி சட்டை, இந்து முன்னனியை ஏன் அழைக்கவில்லை?
RSS ஏன் அழைக்கப்படவில்லை?
இந்து மக்கள் கட்சி ஏன் அழைக்கப்படவில்லை?
இனி வரும் காலங்களில் கருஞ்சட்டையை விட காவி சட்டைக்கு Power அதிகம் என்று ஆட்சியாளர்கள் பயப்படுகிறார்களா?
மொத்தத்தில் 10% இட ஒதுக்கீடு விஷயத்தில் ஆளும் கட்சி நாடகமாடுகிறார்கள்.
அதே போன்று, NEET, ஹைட்ரோகார்பன், கூடங்குளம், ஸ்டெர்லைட் பிரச்சினைகளிலும் , ஆளும் கட்சி மத்திய அரசின் மீது பழியை போட்டு தப்பிக்கிறது'
மத்திய அரசின் திட்டங்களை எதிர்க்கும் கூட்டங்களை, அடக்கnமல், அவர்களை வளரவிட்டு, மத்திய அரசு மீது மக்கள் கோபபட ஆளும் ADMK அரசு, மறைமுக காரணியாக இருக்கிறது.
அதனால் தான் மோடி எதிர்ப்பு என்பது தமிழகத்தில் Strong ஆக காலூன்றி விட்டது.
இனியும் நமக்கு இவர்கள் எதற்கு?
பாஜக இவர்களை விட்டு வெளியேற வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...