🇮🇳புதுடில்லி
✨#பிரதமரின் நேரடி பணியாளர்களையும், பிரதமருக்கு பல்வேறு நிலைகளில் உதவிபுரியும் பணியாளர்களையும் உள்ளடக்கியது பிரதமர் அலுவலகம். இதன் நிர்வாக தலைவராக பிரதமரின் முதன்மை செயலர் இருப்பார். தற்போது இந்த பதவியில் #நிரிபேந்திர #மிஸ்ரா உள்ளார்.
அவசர காலங்களில் உதவிக்கு பிரதமர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்வதற்கான முகவரிகள், தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
✨#பிரதமர் அலுவலக முகவரி: 152, தெற்கு பிளாக், ரைசினா ஹில், புதுடில்லி - 110011.போன்:+91-11-23012312, 23018939பேக்ஸ்: +91-11-23016857
✨#பிரதமரின் வீட்டு முகவரி: 7 ரேஸ்கோர்ஸ் ரோடு, புதுடில்லி-110001 போன்:+91-11-23911156,23016060 பேக்ஸ்: + 91-11-23018939
✨#பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள முகவரி அறை எண்- 10, பார்லிமென்ட் வளாகம், புதுடில்லி-110001போன்:+91-11-23017660பேக்ஸ்: +91-11-23017449
பிரதமர் அலுவலக இணை அமைச்சர்: ஜிதேந்திரா சிங்மொபைல்: +91 - 11-23010191, +91-11-23013719பேக்ஸ்: +91-11-23017931
பிரதமர் அலுவலக இணை அமைச்சர்: ஜிதேந்திரா சிங்மொபைல்: +91 - 11-23010191, +91-11-23013719பேக்ஸ்: +91-11-23017931
✨#நிரிபேந்திர மிஸ்ரா, பிரதமரின் முதன்மை செயலர்போன்:+ 91-11-23013040
பாஸ்கர் குல்பே
பிரதமரின் செயலர், போன்: +91-11-23010838
பாஸ்கர் குல்பே
பிரதமரின் செயலர், போன்: +91-11-23010838
✨#ராஜீவ் தொப்னோ பிரதமரின் தனிச்செயலர்போன்: +91-11-23012312
பிரதமர் அலுவலகத்தின் தகவல் மற்றும் தொலைநுட்பத்திற்கான சிறப்பு பணியில் உள்ள அதிகாரி ஹிரேன் ஜோஷி . போன்:+91-11-23014208
பிரதமர் அலுவலகத்தின் தகவல் மற்றும் தொலைநுட்பத்திற்கான சிறப்பு பணியில் உள்ள அதிகாரி ஹிரேன் ஜோஷி . போன்:+91-11-23014208
வாழ்க பாரதம் 🇮🇳
No comments:
Post a Comment