Thursday, July 4, 2019

பழசு தான் இருந்தாலும் சிரித்து வைப்போம்😂

ஒரு மது தயாரிக்கும் தொழிற்சாலையில் டெஸ்டிங் பண்ணி கொண்டிருந்தவர் இறந்துவிட்டதால், புதிதாக ஆள் எடுக்கும் பணி நடந்துகொண்டிருந்தது....
ஒருத்தர் முழு போதைல ட்ரெஸ் எல்லாம் அழுக்கா இந்த பணிக்காக இன்டெர்வியூக்காக உள்ள வந்தார். அவரை எப்படி அனுப்புறதுன்னு தெரியாத MD ஒரு க்ளாஸ் ஒயினை அவர்கிட்ட கொடுத்து டெஸ்ட் பண்ண சொன்னார்.
அந்தாள் குடிச்சிட்டு, "இது ரெட் ஒயின். மஸ்கட்ல தயாரானது, மூணு வருஷம் ஆச்சு, ஸ்டீல் கன்டைனர்ல ஊற வச்சது.." அப்படின்னு சொன்னதும், "ஆமா கரெக்ட் தான்" அப்படின்னார் அந்த MD.
அடுத்த க்ளாஸ்ல வேற ஒயின் ஊத்தி கொடுத்து டெஸ்ட் பண்ண சொன்னார். குடிச்சிட்டு நம்மாளு, "இதுவும் ரெட் ஒயின் தான். cabernet-ல் தயாரானது. எட்டு வருஷம் பழசு. தென் மேற்கு பகுதியை சேர்ந்தது. ஓக் மர பேரல்களில் ஊற வைக்கப்பட்டது...." அப்படின்னு சொன்னதும், அந்த MD திகைச்சு போய் என்ன பண்றதுன்னு தெரியாம அவரோட செக்ரட்டரியை பார்த்தார்.
உடனே அந்த பொண்ணு, உள்ள போய்ட்டு வெளிய வந்து ஒரு க்ளாஸ் யூரினை கொடுத்து குடிக்க வச்சது. அந்தாள் குடிச்சிட்டு, "செம்பட்டை முடி. 26 வயசாகுது. மூணு மாசம் முழுகாம இருக்கு. ஆபீஸ் உள்ள தான் நடந்திருக்கு. நீங்க எனக்கு வேலை கொடுக்கலைன்னா அந்த குழந்தையோட அப்பா யாருன்னு சொல்லிடுவேன்...." அப்ப்டின்னான்.
அந்த MD மயக்கம் போட்டே விழுந்துட்டார்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...