Tuesday, July 2, 2019

ஆம் தமிழன் வித்யாசமானவன்...

1. 20 ரூ டோக்கனுக்கு ஓட்டு போடுவான்
2. ஊழல் வாதிகளை தேர்ந்தெடுத்து ஜெயிக்க வைப்பான்
3. காமராஜரை தோற்கடிப்பான்
4. இந்தியை எதிர்த்து தமிழே தெரியாத சமுதாயத்தை உருவாக்குவான்
5. நடிகைக்கு கோயில் கட்டுவான்
6. நடிகனை முதல்வராக்குவான்
7. குடியில் சாதனை செய்வான்.
8.கல்வியில் சாதனையாம் நீட்டுக்கு எதிராக போராடுவான்
9. டிரைவராவும், எலக்ட்ரிசினாகவும் BE படிச்சவனை வேலைக்கனுப்புவான்
10. LKG - டிகிரி தமிழே பாடமாக படிக்காமல் முடிக்க வைப்பான்.
11. "டர்ன்" பண்ணு, "கம்ப்ளீட்" பண்ணு என்று தமிழ் வளர்ப்பான்
12. ஏரியை நிரப்பி பஸ்ஸ்டான்ட் கட்டுவான்
13. ஆந்திராவில் போய் செம்மரம் வெட்டுவான்
14. துறைமுகம் வேண்டாமென்று போராடுவான்
15. லூசு பயலுக சொல் கேட்டு போராடி சூடு பட்டு சாவான்.
16. ஹைட்ரொ கார்பன் திட்டத்திற்கு கையெழுத்திட்டு அதற்கு எதிரா போராடுறது மாதிரி நடிக்கரவனை ஜெயிக்க வைப்பான்.
17. ஓயாமல் ஊருக்குழைத்தவரை தோற்கடித்து ஊர்பக்கமே வராதவனை MP ஆக்குவான்
18. எரி குளங்களை தூர்வாரமல் காவிரிக்கு கர்நாடகத்துடன் மல்லுக்கு நிப்பான்
19. கேரளத்துக்கு கோழியும் முட்டையும் அனுப்பி கோழி கழிவுகளை திருப்பி வாங்கிக்கொள்ளுவான்
20. ஜல்லிக்கட்டு விவசாயம்னு பேசிட்டு மாட்டை அடிமாடா கேரளத்துக்கு விப்பான்
21. கண்ணன் பாட்டு பாடிய பாரதி காவி தலைப்பாகைக்கு சண்டை போடுவான்
22. பூணூல் இல்லா வள்ளுவரை வரைவான்
.... ஏன்னா
தமிழன் என்றொரு இனமுண்டு
தனியே அவனுக்கொரு குணமுண்டு

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...