😂
" குமாரசாமி , நம்பிக்கை வாக்கெடுப்பை
ரொம்ப காலத்துக்கு தள்ளி வைக்க
எங்கிட்ட ஒரு சூப்பர் ஐடியா இருக்கு."
ரொம்ப காலத்துக்கு தள்ளி வைக்க
எங்கிட்ட ஒரு சூப்பர் ஐடியா இருக்கு."
" சொல்லுங்க சொல்லுங்க "
" மு.க. ஸ்டாலின் தமிழக முதல்வர்
ஆனபிறகு தான் வாக்கெடுப்பு
நடத்த முடியும்னு சபாநாயகரை
அறிவிக்க சொல்லிடுவோம். "
ஆனபிறகு தான் வாக்கெடுப்பு
நடத்த முடியும்னு சபாநாயகரை
அறிவிக்க சொல்லிடுவோம். "
" என்ன சொல்றீங்க நீங்க?"
" சபாநாயகர் அதிகாரத்தில்
தலையிட முடியாதுன்னு சுப்ரீம் கோர்ட்டு
சொல்லி இருக்கே . மறந்துட்டீங்களா "
தலையிட முடியாதுன்னு சுப்ரீம் கோர்ட்டு
சொல்லி இருக்கே . மறந்துட்டீங்களா "
" இருந்தாலும் இது கொஞ்சம் கூட
சம்பந்தமே இல்லாம இருக்கே."
சம்பந்தமே இல்லாம இருக்கே."
" இப்படி அறிவிக்க சபாநாயகருக்கு
அதிகாரம் இருக்கான்னு சுப்ரீம் கோர்ட்
சந்தேகப்படும். சந்தேகத்தை தீர்த்துக்க
பிரச்சினையை கான்ஸ்டிட்யூஷன் பெஞ்சுக்கு
அனுப்பி வைக்கும். அந்த விசாரணை
முடிறதுக்குள்ள நமக்கு அடுத்த
எலெக்ஷன் வந்துடும் . ஆபத்து இல்லாத
ஐந்தாண்டு ஆட்சி. சபாநாயகர்
ரமேஷ் குமாருக்கு ஃபோன் போடுங்க."
அதிகாரம் இருக்கான்னு சுப்ரீம் கோர்ட்
சந்தேகப்படும். சந்தேகத்தை தீர்த்துக்க
பிரச்சினையை கான்ஸ்டிட்யூஷன் பெஞ்சுக்கு
அனுப்பி வைக்கும். அந்த விசாரணை
முடிறதுக்குள்ள நமக்கு அடுத்த
எலெக்ஷன் வந்துடும் . ஆபத்து இல்லாத
ஐந்தாண்டு ஆட்சி. சபாநாயகர்
ரமேஷ் குமாருக்கு ஃபோன் போடுங்க."
😂 இப்படி எல்லாம் நடந்தாலும்
அதிர்ச்சி அடைய எதுவும் இல்லை!!!
அதிர்ச்சி அடைய எதுவும் இல்லை!!!
😂
No comments:
Post a Comment