அரசியலில்_அருந்ததிய சமூகத்தவர்களுக்கு மிக அரிதாகவே வாய்ப்பு கிடைக்கும்.
யாரும் கேட்காமல், யாரும் எதிர்பாராத நேரத்தில் தனக்கிருக்கும் இரண்டு #ராஜ்யசபா சீட்டுகளில் கட்சியின் சீனியர்களைக்கூட புறம் தள்ளிவிட்டு ஒரு அருந்ததியருக்கும், #இஸ்லாமியருக்கும் வாய்ப்பு கொடுத்து அசத்தியிருக்கிறது #அதிமுக.
#தமிழக_வரலாற்றில்_முதல்முறையாக அருந்ததியரான #தனபால்அவர்களை சபாநாயகராக்கியது முதல் N.#சந்திரசேகரன் B.Sc என்ற அருந்ததிய சமூகத்தவரை ராஜ்யசபாவிற்கு அனுப்புவதுவரை அதிமுக உண்மையான #சமூக_நீதியுடனே செயல்பட்டு வருகிறது.
பாராளுமன்றத்திற்குள் '#பெரியார்_வாழ்க' என கத்தி மீடியாக்கள் முன் 'சீன்' போடுவதல்ல சமூகநீதி, சமூகத்தால் ஒடுக்கப்பட்டவர்களை அங்கும் அனுப்புவதே சமூக நீதி.
திருமா போன்ற '#எலைட்' தலித்துகளால் எப்போதும் பாராளுமன்றத்திற்கு போக முடியும். அதே வாய்ப்பு அருந்ததியர்களுக்கு அபூர்வமாகவே கிடைக்கும்.
No comments:
Post a Comment