Monday, July 8, 2019

முகிலனைப் புனித பிம்பமாக சித்தரிப்பவர்களுக்கு, கவிஞர் தாமரையின் பதில்.

ஐயோ பாவம்...
நீங்க இந்த '” போராளி அரசியல் வட்டாரத்து'” க்குப் புதிது போல...கொஞ்சம் தள்ளியிருந்து வேடிக்கை பாருங்கள்...
இந்த மாதிரி 'போலிப் போராளி'களெல்லாம் நிறையப் பார்த்தாயிற்று. பெண்பொறுக்குவதற்காகவே 'போராளி' வேடம் பூணும் அயோக்கியர்களை உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை..
நாங்கள் கூடவே ( சோறு போட்டு வைத்து ) வாழ்ந்திருக்கிறோம். எங்களுக்குத் தெரியும், ஆதாரமில்லாமல் பேசவில்லை.
Wait and Watch.
பெண்ணை ஏமாற்றி விட்டு, விவகாரம் வெளியே வந்தவுடன் ஓடி ஒளிந்து கொண்டு, இப்போது 'வெளியே' வந்திருக்கும் அன்னாரை நீங்கள் வேண்டுமானால் மாலை போட்டு வரவேற்கப் போங்கள்..
எங்களிடமிருந்து செருப்புதான் கிடைக்கும்.
முகிலன் இன்னொரு தியாகு அவ்வளவுதான். தியாகு தப்பி வெளியே சுற்றுகிறான், முகிலன் உள்ளே போகப் போகிறான்...
Image may contain: 2 people, people smiling, beard and closeup

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...