கோவில் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது கும்பகோணம் தான். தமிழகத்தில்
*அதிகப்படியான கோயில்களை கொண்ட ஒரு மாநகரம் என்றால் அது*
*கும்பகோணம்* தான்.
இங்கு பல்வேறு விதமான கோவில்கள் உள்ளன. அதிலும் நவக்கிரகங்கள் கொண்ட கோவில்கள் மிகவும் அதிகம்.
அதிகப்படியானோர் இந்த பகுதிக்கு தோஷங்களை நீக்க மற்றும் திருமண தடைக்கு இலக்கு வேண்டி வருகின்றனர்.
இதனால் தான் இது *கோவில் நகரம்* என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில் எந்த கோவிலுக்கு சென்றால் என்ன பலன் என்பதை தெரிந்து கொண்டு எளிதாக பயணிக்க நாங்கள் உதவுகிறோம்.
*கும்பகோணம் திருக்கோயில்கள் கருமுதல்* *சதாபிஷேகம் வரை பலனடைய இந்த கோவில்களை மற்றும் வழிபட்டால் போதும்.*
*கரு உருவாக* (புத்திரபாக்கியம்) - கருவளர்ச்சேரி,
*கரு பாதுகாத்து சுகப்பிரசவம் பெற* - திருக்கருக்காவூர்,
*நோயற்ற வாழ்வு பெறுவதற்கு* - வைத்தீஸ்வரன் கோவில்,
*ஞானம் பெற* - சுவாமிமலை,
*கல்வி மற்றும் கலைகள் வளர்ச்சிக்கு* - கூத்தனூர்,
*எடுத்த காரியம் வெற்றி பெற*,
*மனதைரியம் கிடைக்க* - பட்டீஸ்வரம்,
*மனதைரியம் கிடைக்க* - பட்டீஸ்வரம்,
*உயர் பதவியை அடைய* - கும்பகோணம் பிரம்மன் கோயில்,
*செல்வம் பெறுவதற்கு* - ஒப்பிலியப்பன் கோவில்,
*கடன் நிவர்த்தி பெற* - திருச்சேறை சரபரமேஸ்வரர்,
*இழந்த செல்வத்தை மீண்டும் பெற* - திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி,
*பெண்கள் ருது ஆவதற்கும்*,
*ருது பிரச்சினைகள் தீரவும்* - கும்பகோணம் காசி விஸ்வநாதர் (நவ கன்னிகை),
*திருமணத்தடைகள் நீங்க* - திருமணஞ்சேரி,
*நல்ல கணவனை அடைய* - கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் மங்களாம்பிகை,
*மனைவி, கணவன் ஒற்றுமை பெற* - திருச்சத்திமுற்றம்,
*பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர* - திருவலஞ்சுழி,
*பில்லி சூனியம் செய்வினை நீக்க* - அய்யாவாடி ஸ்ரீ பிரத்தியங்கிர தேவி,
*கோர்ட்டு வழக்குகளில் நியாயம் வெற்றியடைய* - திருபுவனம் சரபேஸ்வரர்,
*பாவங்கள் அகல* - கும்பகோணம் மகாமகத் திருக்குளத்தில் நீராடல்,
*எம பயம் நீங்க* - ஸ்ரீ வாஞ்சியம்,
*நீண்ட ஆயுள் பெற* - திருக்கடையூர்🌹
No comments:
Post a Comment