Sunday, July 21, 2019

விற்பனையிலுள்ள உணவு பொருட்கள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க எந்தெந்த வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன?


மூன்று காரணங்களுக்காக வேதிப் பொருட்கள் உணவுப் பொருட்களில் சேர்க்கப்படுகின்றன.
1. உணவுப் பொருட்களின் தன்மையைக் கெடாமல் பாதுகாக்க.
2. உணவுப் பொருட்களின் தோற்றம் மாறாமல் இருக்க.
3. உணவுப் பொருட்கள் நீண்ட நாள் கெடாமல் இருக்க.
கீழ்க்கண்ட வேதிப் பொருட்கள் தான் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.
#சல்ஃபைட்ஸ் -
பூச்சிகள் & சிறு உயிரிகள் தாக்காமல் இருக்க - உலர்ந்த பழங்கள், ஒயின் மற்றும் பழச்சாறுகளில் சேர்க்கப் படுகிறது...
#சோடியம்நைட்ரைட் -
நுண்ணுயிரிகள் - இறைச்சிகளில் சேர்க்கப் படுகிறது...
#ப்ரோபியோனிக்அமிலம் -
பூஞ்சை வராமல் தடுக்க - ப்ரெட், கேக் சீஸ் / பால் பொருட்களில் சேர்க்கப் படுகிறது...
#சோர்பிக்அமிலம் -
பூஞ்சை வராமல் தடுக்க - சீஸ் / பால் பொருட்கள், கேக், மற்றும் பீட்சா டாப்பிங் சாஸ் போன்ற பொருட்களில் சேர்க்கப் படுகிறது...
#பென்சோயிக்அமிலம் -
நுண்ணுயிரிகள் வராமல் தடுக்க - கெட்ச்அப், குளிர்பானங்கள் மற்றும் சில வகை சாஸ்களில் சேர்க்கப் படுகிறது...

Image may contain: food and text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...