ஒரு ரூபாய் சம்பளம் போதும் என்றவர்கள் தான், கஜானாவை காலி செய்தார்கள்.........
#கமலஹாசன்.........
ஒரு ரூபாய் சம்பளம் போதும் என்றவர் தான் ஒரு ரூபாய்க்கு இட்லி தந்து இல்லாதவர்களின் பசியை போக்கினார்............
படத்துக்கு 25 கோடி சம்பளம் வாங்குறவன், வெள்ளத்தில் மக்கள் பாதிப்பு என்றதும், நான் ஏன் தரனும்னு கேட்டான்..........
அது அரசாங்க பணம் இது கமலின் பணம் இரண்டும் எப்படி ஒன்றாகும்னு கேட்கலாம். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் மனம் தான் இங்கு பிரதானம் .....அது அம்மாவிடம் இருந்தது, அதனால் தான் அம்மா மக்கள் மனங்களில் உயர்ந்து நின்றார். மக்கள் கஷ்டப்படும் போது நான் ஏன் உதவி செய்யனும்னு கேட்டவன், இன்னைக்கு அதே மக்களை ஏமாற்ற கபடநாடகம் ஆடுகிறான்...........
#த்தூ
#த்தூ

No comments:
Post a Comment