சின்ன சின்ன வேஷங்களில் நடித்துக் கொண்டிருந்த ரஜினியை ஹீரோவாக்கிய கலைஞானத்திற்கு வீடு வாங்கித் தருவேண் அப்பட்டீன்னு பொது மேடையில் சொல்லி இருந்தார் இல்லையா? அப்பாலே சொன்னபடி வீடு வாங்கிக் கொடுப்பதில் கலைஞானத்தைவிட தீவிரமாக இருந்தார் ரஜினி.
அந்த விழாவில் பேசிய மறுநாளே வீடு வாங்குவதற்கான தொகைக்கு செக் போட்டு ராகவேந்திரா மண்டப அலுவலகத்தில் கொடுத்துவிட்டுத்தான் ‘தர்பார்’ படப்பிடிப்பிற்குச் போனாராம் ரஜினி.
ஒரு வழியா கடந்த 5.10.2019 வெள்ளியன்று...
அமுதினி ஃபிளாட்ஸ், 34 விநாயகம் தெரு, வெங்கடேசன் நகர், விருகம்பாக்கம், சென்னை முகவரில் அமைந்திருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் 1320 சதுரடியில் மூனு படுக்கையறைகளும், இரண்டு கார் பாக்கிங்களும் கொண்ட வீடு வாங்கப்பட்டது.

இன்னிக்கு 07.10.2019 அன்று காலை பத்து மணிக்கு தான் வாங்கிக் கொடுத்த புதுவீட்டுக்கு ரஜினி வந்தார்.
அவருக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார் கலைஞானம்.
புது வீட்டின் பூஜையறையில் குத்துவிளக்கேற்றினார் ரஜினி.
கூடவே பாபா படம் ஒன்றையும் பரிசளித்தார்.
அதன்ப்பின் ரஜினிக்கு மில்க் ஸ்வீட் தரப்பட்டது.
அதைச் சாப்பிட்டபின் கலைஞானம் தன் குடும்பத்தினரை ரஜினிக்கு அறிமுகம் செய்துவைத்தார்.
பிறகு வீட்டைச் சுற்றிப்பார்த்த ரஜினி... “வீடு தெய்வீகமா இருக்கு” என மகிழ்ச்சி தெரிவிசுட்டு கிளம்பி போனார்.

#குறிப்பு : கலைஞானம் பெயரில் அந்த வீடு பதிவு செய்யப்படவில்லை..
அவர் இருக்கும் வரை வாடகை இல்லை அவ்வளவு தான்.....
அதாவது வீட்டை தன் மனைவி பெயரில் வாங்கி கொண்டு, திரு கலைஞானம் உயிருடன் இருக்கும் வரை இலவசமாக தங்கி கொள்ளலாம்.
.......
ரஜினி டா...
MGR ஆட்சி தருவார் டா...

No comments:
Post a Comment