இதற்கு முன்னால் ராஜீவ் காந்தி யின் அத்யந்த நண்பர்களாக இருந்த இளந் தலைவர்கள் மாதவராவ் சிந்தியாவும், ராஜேஷ் பைலட்டும். அவர்கள் இருவருமே ராஜீவை விட திறமையானவர்கள். ஆனால் அவர்களால் நேரு குடும்பத்தை மீறி முன்னால் வர இயலவில்லை. ராஜீவ் காந்தி இறந்து 9 வருடங்கள் ஆன நிலையில் ராஜேஷ் பைலட் 2000 ம் ஆண்டு கார் விபத்தில் மரணமடைந்தார்.
மாதவராவ் சிந்தியா 2001 ல் விமான விபத்தில் உயிரிழந்தார். நேரு குடும்பத்துக்கு போட்டியாக இருப்பவர்கள் மர்மமான முறையில் மரணம் எய்துவது இது மூன்றாவது முறை. முதலில் 1965ல் லால் பகதூர் சாஸ்திரி அவர்கள்.
மாதவராவ் சிந்தியா 2001 ல் விமான விபத்தில் உயிரிழந்தார். நேரு குடும்பத்துக்கு போட்டியாக இருப்பவர்கள் மர்மமான முறையில் மரணம் எய்துவது இது மூன்றாவது முறை. முதலில் 1965ல் லால் பகதூர் சாஸ்திரி அவர்கள்.
இந்த சூழலில் கடந்த 19 வருடமாக காங்கிரஸ்க்கு உண்மையான தொண்டனாக இருந்த ஜோதிர் ஆதித்யா சிந்தியா இப்போது காங்கிரஸில் இருந்து விலகி தன்னை காப்பாற்றிக் கொண்டார். அவர் ராகுலை விட திறமையானவர் என்பது வெளிப்படை.
அவருக்கு புதிய, சிறந்த அரசியல் வாழ்க்கை அமைய நமது வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment