{சித்த ரகசியம் .}
உடல் மெலிந்தோ சுறுசுறுப்பு குறைந்தோ மந்த நிலையில் காணப்படுபவர்கள், ஏதாவது வியாதி அடிக்கடி வந்து கஷ்டப்படும் நபர்கள், நோய் சம்பந்தப்பட்ட தோஷங்களால் இவ்வாறு துன்ப நிலையை அனுபவிக்கின்றனர்.
இவர்கள் மருந்தும் சாப்பிட வேண்டும் பூஜைகளும் செய்ய வேண்டும். இதை மந்திர ஒளஷதம் என சாஸ்திரம் கூறுகிறது.
உடல் பாதிப்புகள் நீங்க நோய்கள் ரீதியான திருஷ்டி விலக, நல்லெண்ணெயை சிறிதளவு சிறு பாத்திரத்தில் ஊற்றி, பாதிப்பு உண்டானவர்கள் தங்கள் முகத்தை அந்த எண்ணெயை பாத்திரத்தில் நன்றாக பார்த்து மூன்று முறை தங்களின் பெயரை உச்சரித்து பிறகு யாருக்காவது அந்த பாத்திரத்தோடு எண்ணெயை தானம் செய்து விடலாம்.
பாத்திரத்தோடு தானம் செய்வதை கணக்கு பார்த்தால் பாத்திர செலவை விட மருத்துவசெலவு அதிகம் வரும். இது ஒரு மிகச்சிறந்த பரிகாரம் ஆகும்.
No comments:
Post a Comment