காங்கிரஸ் கட்சி பாரம்பரியம் மிக்க, 60ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவை ஆண்டக் கட்சி. அக்கட்சியில் நேரு குடும்ப வாரிசுகளன்றி வேறு எவரையும் அக்கட்சியின் தலைவராக மக்களும் ஏற்பதில்லை, அக்கட்சியும் ஏற்பதில்லை.
சோனியாவும் உடளளவில் தளர்ந்துவிட்டார். இந்நிலையில், ராகுலைத் தவிர அக்கட்சியின் தலைமைப் பொறுப்பேற்க ஆளில்லை. ராகுலுக்கு இவ்வளவு சாதக சூழ்நிலை இருந்தும், கட்சியின் தலைமைப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே(கடந்தப் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் படுதோல்வியை அடைந்ததால்) தலைமைப் பதவியிலிருந்து விலகிவிட்டார்.
அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் எவ்வளவு வற்புறுத்தியும், ராகுல் மீண்டும் தலைவர் பொறுப்பை ஏற்க உறுதியாக மறுத்துவிட்டார்.
வேறு வழியில்லாததால், சோனியாவே இடைக்காலத் தலைவராக இப்போது இருந்துவருகிறார்.
இவ்வளவு பெரியப் பாரம்பரியமானக் கட்சியின் தலைவராக இருக்க ராகுல் உறுதியாக மறுப்பதால், இந்திய அரசியலில் இனி காங்கிரஸ் கட்சி மீண்டு எழுவதற்கான வாய்ப்பே இல்லையென்பதை சந்தேகத்திற்கு இடமின்றி, ராகுல் தெளிவாகத் தெரிந்துகொண்டார். அதனால்தான் மூழ்கும் கப்பலான காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்க உறுதியாக மறுக்கிறார்.
தலைவர்களுக்கே நம்பிக்கை இல்லாதபோது, நிர்வாகிகள் MLA மற்றும் MPக்கள் எப்படி நம்பிக்கையுடன் இருப்பார்கள்?
அதனால்தான் உயிர்ப்புடன் இருக்கும் பாஜகவில் சேர விரும்புகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் அடுத்தக்கட்டத் தலைவர்கள் தானாகவே பாஜகவில் விரும்பிச் சேர்ந்தால், அவர்களை பாஜக பேரம்பேசி விலைக்கு வாங்குவதாக பாஜகவின் மீதுக் குற்றம் சுமத்தலாமா?
காங்கிரஸ் கட்சியிடம் இல்லாத பணமா..
காங்கிரஸ் கட்சியும் பாஜகவின் இரண்டாம்கட்டத் தலைவர்கள் மற்றும் MLA, MPக்களை விலைகொடுத்து வாங்கவேண்டியதுதானே.
இப்போதாவதுப் புரிகிறதா..
மூழ்கும் கப்பலான காங்கிரஸ் கட்சியிலிருந்துத் தாங்களாகவே வெளியேறி, சிறப்புடன் பயணிக்கும் கப்பலான பாஜக கட்சியில் சேருகின்றனர் என்று.

No comments:
Post a Comment