Tuesday, March 10, 2020

இந்திய வங்கிகள் கொள்ளை போனது,

உத்தமன் போல் பேசி நடிக்கும் உலக மகா வங்கிக் கொள்ளையன் ஜாமீன் ப.சிதம்பரத்தின் ஆட்சிக் காலங்களில் மட்டுமே !
வாஜ்பாயியின் NDA ஆட்சியின் ஆரம்பத்தில், ₹63 ஆயிரம் கோடியாக இருந்த வங்கிகளின் வராக் கடன் மற்றும் ₹27,000 கோடியாக இருந்த நிதி நிறுவனங்களின் வராக் கடன் என மொத்தம் 90,000 கோடியாக இருந்த வராக் கடனை பற்பல சீர்திருத்தங்கள் மற்றும் “வங்கிகள் வராக் கடன் வசூலிப்பு சட்டம்” (The Securitisation & Reconstruction of Financial Assets & Enforcement of Security Interest Act-2002) இயற்றி கெடுபிடியுடன் வசூலித்ததன் மூலம் வாஜ்பாயின் 2004 ஆட்சி முடிவில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் மொத்த வராக் கடனை ₹54,000 கோடியாக குறைத்தது வாஜ்பாயின் NDA அரசு.
ஆனால் வாஜ்பாயின் ஆட்சிக்கு முன்பு வங்கிகளைக் கொள்ளையடித்து, இந்தியன் வங்கியை திவாலாக்கி கருப்புப் பட்டியலில் சேர்க்கும் நிலைமைக்கு கொண்டு வந்து விட்டுப் போன காங்கிரசின் ப.சிதம்பரம்,
மீண்டும் 2004 ல் ஆட்சிக்கு வந்த பின் பத்து ஆண்டுகளில் வேண்டியவர்களுக்கு எல்லாம் முறைகேடாக கடன் கொடுக்க வைத்து,
வெறும் ₹54,000 கோடியாக இருந்த வங்கிகளின் வராக் கடனை ₹2,29,000 கோடியாக உயர்த்தி விட்டதுடன், இது அல்லாமல்,
2008-2014 கால இடைவெளியில்,₹1,41,000 கோடியை தள்ளுபடி என்ற பெயரிலும், ₹1,40,000 கோடியை சரி செய்தல் (Adjustment ) என்ற பெயரிலும் என ஆக மொத்தம் ₹2,81,000 கோடியை தள்ளுபடி செய்து மக்களை ஏமாற்றி விட்டுப் போனவர்தான் இந்த உத்தம புத்திரன்.
ஆக காங்கிரசின் ப.சிதம்பரத்தின் 2004-2014 வரையிலான பத்தாண்டு. ஆட்சிக் காலத்தில் பொதுத்துறை வங்கிகளின் உண்மையான வராக் கடன் தொகை ₹2,29,000 + ₹2,81,000 என மொத்தம் ₹5,10,000 கோடி (ரூபாய் ஐந்து லட்சத்து பத்தாயிரம் கோடி) ஆகும்.
அதாவது 10 ஆண்டு UPA ஆட்சியில் வங்கிகளை கொள்ளை அடித்து வராக் கடனை 10 மடங்கு ஆக உயர்த்தி விட்டுப் போன உத்தமர்தான் இந்த ப.சிதம்பரம்.இவர் இப்போது NDA வைப் பார்த்து குறை சொல்கிறார் அநியாயம், ஆச்சர்யம் !!
ஷேர் செய்யுங்கள் நாடு அறியட்டும் !!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...