Tuesday, March 10, 2020

கொளுத்தி போடுவோம்...........

திமுகவின் அடுத்த பொதுசெயலாளராக இனமான கவிஞர்.திருமதி.கனிமொழி அவர்களை நியமித்து வரலாற்றில் இடம் பெற செய்ய வேண்டும்.புரட்சிதலைவி அம்மாவுக்கு பிறகு தமிழகத்தை ஆளப்போகும் வீரமங்கை திருமதி. கனிமொழி.சங்ககால பெண்பாற் புலவர்களில் சிலர் அஞ்சில் அஞ்சியார்,அள்ளூர் நன்முல்லையார்,காவற் பெண்டு,குறமகள் இளவெயினியார்,பாரி மகளிர் வரிசையில் கனிமொழியார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...