இன்று காலையிலிருந்து பொன்னு உயிருக்கு பாதுகாப்பு கேட்டு பெரியார் தி.க, பையன் வீட்டார் காவல் துறையிடம் மனு.
ஏண்டா இருபது வருடம் வளர்த்த பெத்தவங்களுக்கு அவங்கள பாதுகாக்க தெரியாதா?..
………………………………….
மணமகள் இளமதி (வன்னியர் சமுகம்)
மதிப்பிற்குரிய குடும்பம், ஊர் பெரிய தனம், 20 ஏக்கர் நிலம், ரைஸ்மில்.
ஒரே செல்ல பெண்.
மணமகன் பெயர் செல்வன் (செக்கிலி சமுகம்)
அப்பா வருமானம் இல்லை, படிக்கும் பொழுது காதல், இப்போது வேலைக்கு போகாமல் வீட்டில் இருக்கிறார்.
திராவிட கழக தொடர்புகள்.
இவர்களுக்கு 09/03/20, பெரியார் தி.க திருட்டு தனமாக திருமணம் நடத்தி வைக்கிறது.’
பையனுக்கு ஒரு வேலை கிடையாது, நல்ல வீடு கிடையாது இதெல்லாம் கேக்க பெத்தவங்களுக்கு உரிமை கிடையாது.
நாளைக்கு ஒரு குழந்தையோட நடு ரோட்டுல நின்னா தி.க காரனா காப்பாத்துவான்?
உன்னையே உயிராக நினைத்து வளர்த்த உன் பெத்தவங்க எவ்வளவு சிரமப்பட்டு உன்னை வளர்த்து இருப்பாங்க,
அவங்களுக்கு தெரியாம இப்படி திருட்டு தனமா 20-வயசுலேயே கல்யாணம் பன்னனும் என்ன அவசரம்,
அப்படி என்ன அது பக்குவமான் வயசா அது,
ஏன் 25 வயது காத்திருந்து நல்ல நிலைமைக்கு வந்து பெத்தவங்க அனுமதியோட கல்யாணம் பன்னா என்ன?
உன் காத்ல் எந்த அளவுக்கு உண்மையானது உன்ன பெத்தவங்களுகுகு காத்துருந்து போராடி நிருபிச்சு காட்டி இருக்கனும்,அப்படி என்ன 20 வயசுல அவசரம்.
இப்படி 20 வருசம் ஆசை பட்டு வளர்த்து, எங்க வச்சி இருக்காங்கனு போய் பாத்தா கூட கடத்த வந்துருக்காங்கனு பார்க்க விடாம PCR கேஸ் ல போடுவோம்னு மிரட்டுராய்க,என்ன நியாயம் இது?
பிறந்த அனைத்து குழந்தைகளையும் அரசாங்கத்திடமோ அல்லது திராவிட இயக்கத்திடமோ ஒப்படைத்து விடுங்கள் அவர்கள் சாதி மதம் கடவுள் குடும்பகட்டமைப்பு என அனைத்தையும் ஒழித்து, வளரும் வரை அந்த குழந்தைக்கு பாதுகாப்பாகவும் பாசமாகவும் வளர்ப்பார்கள் சொத்துக்கள் கூட வேண்டாம் என்று சொல்லுமளவு புரட்சிகரமாக வளர்த்துக் காட்டுவார்கள்
சமத்துவம் சமூகநீதி என்பதெல்லாம் இருபது வருடத்திற்கு மேலாக பெண்ணை வளர்க்கும் பெற்றோர்களுக்கு எதிராக திருப்புவது என்ற சாகசத்தை செய்யும் சாதி ஒழிப்பாளர்களால் எந்த ஒற்றுமையையும் மனிதர்களிடத்தில் ஏற்படுத்திவிட முடியாது
இந்த பைத்தியகாரத்தனத்தை பகுத்தறிவு என்று வேறு சொல்லி திரிகிறார்கள்...

No comments:
Post a Comment