Wednesday, August 24, 2022

தனித்து போட்டி.

 தனித்து போட்டியிட்டு இருந்தால் பாஜக ஒரு சீட்டு கூட ஜெயிச்சிருக்காது தமிழ்நாட்டில் :- திமுக எம்பி கனிமொழி

தனித்துப் போட்டி?
பாஜக ரெடி
“திமுக ரெடியா ?”
திமுக தனித்துப் போட்டியிட்டால் நாங்களும் தனித்து அவர்களை எதிர்க்கொள்ளத் தயாராக இருக்கிறோம்...,
தமிழகத்தில் இரண்டாவது பெரிய கட்சியா, மூன்றாவது பெரிய கட்சியா என்பதெல்லாம் எங்களுக்கு தேவையே இல்லை, எங்கள் இலக்கே தமிழகத்தில் ஆட்சி அமைப்பதுதான்
தைரியம் இருந்தால் தனி தனியே மோதி பார்ப்போம், திமுக தயாரா
என தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சபாஷ் தலைவரே..!
இந்தியாவிலேயே இதுவரை எந்த ஒரு தேர்தலிலும் தனித்து போட்டியிடாத ஒரே கட்சி அது திமுக தான்.
தமிழ்நாட்டில் 1996-ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அப்போதே பாஜக தனித்து போட்டியிட்டு பத்மனாபபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஐயா.வேலாயுதம் அவர்கள் வெற்றி பெற்று தமிழ்நாட்டில் முதல் பாஜக எம்எல்ஏவாக சட்டசபைக்கு சென்றார் ..., அதுபோல தனித்து போட்டியிட்ட முன் அனுபவம் கூட இல்லாத ஒரு கோழைத்தனமான கட்சி திமுக.
"தமிழ்நாட்டில் திமுக தனித்து போட்டியிட்டால் பாஜகவும் தனித்து போட்டியிட தயார் - சவாலுக்கு அக்கா கனிமொழி தயாரா ..?
நன்றி
"பாரத் மாதா கி ஜெ".!
May be an image of 1 person and text that says "நீ ஆளுங்கட்சினா! உன்னையும் சேர்த்து ஆளுகின்ற கட்சி நாங்க... அண்ணாமலை-"

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...