








வழிபாடு, பூஜை, ஹோமம், யாகம் என எது தொடங்குவதாக இருந்தாலும் முதலில் முழு முதல் கடவுளான விநாயகரை வழிபட்டு தான் தொடங்குவோம்.
விநாயகர் ஏன் ஒரு சின்ன சுண்டெலி மீது பயணிக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள பலருக்கும் பெரிய ஆவல் இருக்கும். சொல்லப்போனால், விநாயகர் இப்படி எலியின் மீது சவாரி செய்வதற்கு மிகவும் சுவாரஸ்யமான ஒரு கதையும் உள்ளது. விநாயகர் பெரிய உருவம் கொண்டு ஏன் சிறு எலியினை வாகனமாக வைத்துள்ளார்? என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.






No comments:
Post a Comment