Sunday, August 28, 2022

80 களின் கனவுக்கன்னி.

 இரவுகளில் பலரது தூக்கத்தைக் கெடுத்தவர்

கண்களிலும் கவர்ச்சிக் காட்டலாம் என எடுத்துக் காட்டியவர் ஃ
அவர்தான் சில்க் ஸ்மிதா செல்லமாக சில்க்.
ஏன் கதாநாயகிகளை மட்டும் தான் பதிவிடுவீர்களா? எங்கள் கனவுக்கன்னி சில்க்கை பற்றி ஒரு பதிவு என கேட்ட என் அருமை நண்பர்களுக்காக ஃ?
சில்க் ஃ வண்டிக்காரன்மகள் என்ற படத்தில் வினுச் சக்ரவர்த்தியின்
அருமையான
அறிமுகம் .
தொடர்ந்து கோழிக் கூவுது , சூரக்கோட்டை சிங்கக்குட்டி படங்களில் கதாநாயகி.
சில்க் ப்ரபலமானார்..
கிடைக்கிற வாய்ப்புகளிலும் தன்னை பிரபலபடுத்திய பெருமை சில்க்குக்கு மட்டுமே.
ஹீரோயினாகட்டும், வில்லியாகட்டும். கேரக்டர் ரோல் . டிஸ்கோடான்ஸ் என சில்க் நடித்த வேடங்கள் படு பிரபலம்.
அந்த காலத்தில் சில்க் டான்ஸ் இருந்தாலே போதும்.. படம் செம வியாபாரம்.
ரஜினி. பிரபு,சத்யராஜ் என முன்னணி நடிகர்கள் படம் இருந்தாலும் அதில் சில்க் பாட்டு இருக்கா? என ரசித்த ரசிகர்கள் இன்றும் இருக்கிறார்கள்.
அன்று பெய்த மழையில் என்ற படத்தில் சைக்கோ வில்லி வேஷம் சில்க் க்கு .
செம பிரமாதப்படுத்தியிருப்பார்.
அலைகள் ஓய்வதில்லை படத்தில் சில்க் நடித்த காட்சிகளை பாருங்கள்.. கவர்ச்சியில்லாமல் அதகளப் Uடுத்தி இருப்பார்.
சில்க் காலத்தில் ஏகப்பட்ட கவர்ச்சி நடிகைகள் டிஸ்கோ சாந்தி'குயிலி ,அனுராதா என
ஆனால் சில்க்குக்கு கிடைத்த பெரிய புகழ் வெளிச்சம் யாருக்கும் இல்லை.
அதுதான் சில்க்
சொந்த வாழ்க்கையில் ஏகப்பட்ட கஷ்டங்களை சந்தித்தவர் -
சினிமா வெளிச்சம் அவரை பெரிய புகழைத் தேடி தந்தது.
சில்க்கின் தற்கொலை தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பு.
குறுகிய காலத்தில் நடிக்க வந்து
விட்டில் பூச்சியாக மறைந்த சில்க் ஃ
காந்தக் கண்ணழகி சில்க் பற்றிய உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து உங்களில் ஒருவன் ...
நன்றி.
May be a close-up of 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...