நம் பூர்வ வினைகளை ஸ்ரீமந் நாராயணன் நாமம் சொல்லி மாற்றிக் காட்டுவோம் நம் பக்த பிரகாலாதன் போல......... விளக்கும் எளிய கதை


உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.


செய்தாலும் மணிக்கணக்காக படித்ததாலும் பயனளிக்காது.

மக்கள் அமைவது. இவன் இந்த தொழில் தான் செய்வான்.
இன்ன தொழில் செய்து தான்
இந்த ஜீவன்
ஜீவிக்கும் என்பது விதிக்கப்பட்டது.
வாழ்க்கையில் நாமே காண்கிறோம்.

பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த ஜீவனுக்கு ப்ராண வியோகம் என்று எழுதப்பட்டிருக்கிறது.

யாராலும் மாற்றமுடியாது.
ஒரு நோயாளியை
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறோம். அங்கு பரிசோதித்துவிட்டு
மருத்துவர் அரை மணி நேரம் முன்பு
வந்திருந்தால் பிழைத்திருப்பார்
என்கிறார்.

மருத்துவர் இதே கேள்வியை தான் கேட்டிருப்பார். பிழைக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால் தான்
பிழைப்பார்.

இருக்கும் போதே பூர்வ வினைக்கு
ஏற்ப நிர்ணயிக்கப்படுகிறது.



இன்றைய நாள் இனியதாக ஆனந்தமாக ஆரோக்கியமாக அமைதியாக அமோகமாக அமைய
வாழ்த்துக்கள்
.
No comments:
Post a Comment