சிவனுக்கும் காளிக்கும் சிதம்பரத்தில் நடந்த நடன போட்டியில் காளி தோற்றாள். இதனால் காளியின் கோபம் அதிகரித்தது.அவளை அமைதிப் படுத்த விரும்பிய பிரம்மா அவளை *வேதநாயகி* எனப் புகழ்ந்து பாடி, நான்கு வேதங்களைக் குறிக்கும் வகையில் உருவத்தை மாற்றும் படி வேண்டினார்.அவளும் *பிரம்ம சாமுண்டீஸ்வரி* என்ற பெயரில் நான்கு முகத்துடன் காட்சி தந்தாள்
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Monday, August 1, 2022
சிதம்பரம் நடராஜர் கோவில் .
நின்ற கோலத்தில் சாந்த சொரூபணியாக மேற்கு நோக்கி தனிச் சந்நிதியில் *தில்லைக் காளி* ஆக அருள்கிறாள். கேட்ட வரம் கிடைக்க தில்லைக் காளிக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து குங்கும அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர். இத்தலத்தில் தக்ஷிணாமூர்த்தி பெண் உருவில்
*கடம்பவன தக்ஷிணரூபிணி* என்ற பெயரில் விரிந்த கூந்தலுடன் கல்லால மரத்தடியில் அமர்ந்திருக்க, சனத் குமாரர்கள் நால்வரும் உள்ளனர். நின்ற கோலத்தில் கையில் வீணையுடன் சரஸ்வதி தேவி *வீணை வித்யாம்பிகல* என்னும் பெயரில் அருள் பாலிக்கிறார். தில்லைக் காளி கோவில் என்னும் தலம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் இருந்து ஒரு கி.மீல் உள்ளது.
*திருச்சிற்றம்பலம்*
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
Numbering of vehicle in India is done at Regional/Sub Regional Transport Offices located in various states. Each vehicle number has presc...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment