குளவி வீட்டில் கூடு கட்டினால் அந்த வீட்டில் குழந்தை தவழப் போகிறது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். அந்த குளவிக்கு எப்படி தெரியும் அந்த வீட்டில் குழந்தை பிறக்க ஏதுவான சூழல் உருவாகி இருப்பது?
நானும் இதை கேள்வி பட்டிருக்கேன்..
ஆனால் போன வருடம் என்னோட பக்கத்து ஃப்ளாட் க்கும் எங்க ஃப்ளாட் க்கும் நடு சுவர்ல குளவி பள பளன்னு மண்கூண்டு கட்டிச்சு..
அந்த பெண்ணும் 3வருஷம் ட்ரீட்மெண்ட் போய் எதுவும் வேலைக்குஆகலை …2 வருஷமா விரக்தி ல இருக்கு ..40 நாள் ஆயிடுச்சு..டெஸ்ட் பாரும்மா னா ஏமாற தயாரா இல்லைங்குது
அடுத்தநாள் ஒரே வாந்தி..காலையில 6 மணிக்கு டெஸ்ட் எடுத்தா கர்ப்பம் உறுதி..
அக்டோபர் ல அழகான பெண் குழந்தை


அந்த குளவி கூடு இது தான்...

No comments:
Post a Comment