Wednesday, December 7, 2022

தமிழகத்தைத் தமிழை உய்விக்க வந்த மாமணி!

 டெல்லி உள்ளாட்சி தேர்தலில் தமிழர்கள் அதிகமாக வாழும் 18 வார்டுகளிலும் பா.ஜ.க.வே வென்றுள்ளது. இவ்வார்டுகளில் தமிழக பா.ஜ.க. தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள் வாக்கு சேகரித்த பாங்கு தமிழர்களை மிகவும் கவர்ந்தது. இந்த மாபெரும் வெற்றிக்கு வித்திட்ட திரு. அண்ணாமலை அவர்களுக்கு மிக்க நன்றி.

பரப்புரைகளுக்கு ஏற்பாடு செய்த டெல்லி பா.ஜ.க. தமிழ் பிரிவின் தலைவர் திரு. முத்துசாமி அவர்களுக்கும், துணைத் தலைவர் திரு. தண்டபாணி அவர்களுக்கும்
வாழ்த்துக்கள்
.....
No photo description available.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...