தி.மு.கவின் ஒரு விழாவில் நெற்றியில் பட்டை போட்ட கிறிப்டோ கிறிவப் பெண்மணி ஒருவர் -
தமிழன் இந்து இல்ல, இந்து தமிழன் இல்ல சைவம்தான் தமிழர் மதம்னு பேசியிருக்காங்க-
அதனால என்ன சொல்லிகிட்டுப் போகட்டும்னு விட்டுட்டுப் போக முடியாது-
ஆனா, அதே பெண்மணி குறைஞ்சபட்சம் தமிழ்ல பேரு கூட வைக்காத இஸ்லாமியனையும், கிறிஸ்தவனையும் தமிழன்னு சொல்றாங்க-
அதையும் ஒரு முட்டாள் கூட்டம் நம்புது -
சரி இந்து தமிழன் இல்ல அப்பத் தமிழன் யாருன்னா?-
அது வந்து சிவனக் கும்பிடறவன் மட்டும்தான் அதாவது சைவம் மட்டும்தான் தமிழனோட மதம்னு சொல்றாங்க-
சரி, பிராமணர்கள்ல சிவன மட்டும் கும்படற ஒரு கூட்டம் இருக்கே அவங்க தமிழரான்னு கேட்டா-
இல்ல, இல்ல அவங்கள்லாம் வந்தேறி ஆரியர்கள், பாப்பானுங்கன்னு சொல்றாங்க -
என்னதான்டா உங்களுக்குப் பிரச்சினை, யார் இதெல்லாம் கிளப்பி விடறாங்க, அவங்களுக்கு என்ன லாபம் இதுல?-
இவையெல்லாமே, கேடுகெட்ட மதம்மாற்றுவதற்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயங்காத கிறிஸ்தவ மதமாற்றும் கும்பலின் நரித்தந்திரங்கள்-
ஆனால், இந்த நந்திரங்களுக்கு அப்பாவி இந்து இளைஞர்கள் பலியாடுகளாகிறார்கள் என்பதே வேதனையான உண்மை -
இங்கே எந்த ஒரு இடத்திலும் இந்துக்கள் ஒன்றுபட்டு விடக்கூடாது என்பது மட்டுமே இவர்களது திட்டம் -
அதற்காக சாதிகள் சொல்லி நம்மைப் பிரித்தார்கள், அதன் மற்றொரு வடிவம்தான் தமிழன் என்றும், சைவன் என்றும் சிவன் என்றும் விஷ்னு என்றும் நம்மைப் பிரிப்பது-
பாடல்பெற்ற 274 சிவாலயங்களில் 264 இருப்பது நமது தமிழத்தில்தான் -
அதுபோலவே 108 திவ்யதேசங்களில் 84 இருப்பதும் நமது தமிழகத்தில்தான் -
இது ஒன்று மட்டுமே போதும் தமிழன் இந்துதான் என்பதற்கு-
இந்தியாவிலேயே மிகச்சிறப்பாக ஆன்மீகம் தழைத்துச் செழித்து இருந்தது நமது தமிழகத்தில்தான் -
இந்தியாவின் முதல் பத்து மிகப்பெரிய (பரப்பளவில்) இந்துக்கோவில்களில் ஆறு கோவில்கள் இருப்பதும் நமது தமிழகத்தில்தான் -
உலகிலேயே மிக அதிகமான, பழமையான பக்தி இலக்கியங்கள் இருப்பதும் நமது தமிழகத்தில்தான் -
ஆனால், தமிழன் இந்து அல்ல -
முதலில் தமிழனின் சிறப்பு என்ன தெரியுமா?-
வீரம், பிறந்து இறந்த குழந்தையைக் கூட நெஞ்சில் கத்தியால் கீறித்தான் புதைப்பார்கள் என்றும்-
புலியை முறத்தால் அடித்துத் துரத்திய வீரத்தமிழச்சி என்றெல்லாம் படித்திருக்கிறோம் -
அப்படியானால், அந்நியன் வாளுக்குப் பயந்தும், ரொட்டிக்கு மயங்கியும் மதம் மாறியவர்கள் தமிழரா -
ஆயிரம் ஆண்டுகளாக வீரத்தோடு அவர்களை எதிர்த்து நமது கோவில்களையும், கடவுள்களையும் அவர்களிடமிருந்து இன்றுவரை காப்பாற்றப் போராடிவரும் இந்துக்களாகிய நாம் தமிழரா -
கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் -
தமிழன் இந்து இல்லை என்று கூறுபவன்களை உற்று நோக்குங்கள்-
சர்வநிச்சமாக அவன் கிறிஸ்தவ, இஸ்லாமியனாகவே இருப்பான் -
உலகிற்கே வீரம் கற்பித்த தமிழன் இன்று இந்தக் கோழைகளின் வஞ்சகத்தில் வீழ்வது சரியா என்று சிந்தியுங்கள் -
தமிழன் இந்துதான் -
இந்து என்றால் தமிழன் தான்-
தமிழில் பெயர் கூட வைக்காத கோழைகளை இனிமேல் தமிழன் என்று கூறாதீர்கள்-
இன்றுவரை நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற_
தேவாரம் -
திருவாசகம் -
திருப்பாவை -
திருவெண்பாவை -
போன்ற ஆயிரக்கணக்கான தமிழ்ப் பதிகங்களைப் படிப்பவன் மட்டுமே தமிழன் -
அரபியில் ஒதுபவனும், ஆங்கிலத்தில் ப்ரே செய்பவனும் என்றைக்கும் தமிழனாக முடியாது-
இனி அவர்களைப் பார்க்கும் இடமெல்லாம் மதம் மாறிய கோழைகள் தமிழர் ஆக முடியாது என்று முகத்திற்கு நேரே கூறுங்கள் -
வாழ்க தமிழ்-
தேசப்பணியில் என்றும்-
No comments:
Post a Comment