Monday, May 15, 2023

வேதனையானது.

 ஊத்தி கொடுத்தாண்டி ஒரு ரவுண்டு அதில் உலகம் சுழலுதடி பல ரவுண்டு...

கள்ளச்சாராய சாவு 12 ஆக உயர்வு..
கள்ளச்சாராயம் குடிச்சு செத்துப் போனா
10 லட்சம் கிடைக்குதாமே!
குடிப்பது தவறு. அதிலும் கள்ளச்சாராயம் குடிப்பது குற்றம்.
குற்றத்திற்குத் தண்டனைக்குப் பதிலாக அரசின் பரிசா ?
இது போன்ற நிவாரணங்களுக்கு மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட வேண்டுமா ?
அரசு 10 லட்சம் தருகிறது என்றால் மனைவியே கணவனுக்கு கள்ளச்சாராயம் தந்து கொல்ல மாட்டாளா ?
நிவாரணம் கிடைப்பது உறுதி என்பதால் கள்ளச்சாராய உற்பத்தியும் விற்பனையும் கூடாதா ?
எல்லா சாவுக்கும் அரசு நிவாரணம் தரும் என்றால்
வாழ்வதை விட சாவதே சிறந்ததது என்ற மனநிலைக்கு மக்கள் மாற மாட்டார்களா ?
மக்களுக்குத் தேவை வாழ்வாதாரங்கள் தானே தவிர நிவாரணங்கள் இல்லை
இது குறித்து சமூக வலைதளங்களில் கட்சி பாகுபாடின்றி விவாதித்து அரசுக்கு நாம் வழிகாட்டலாமே.
கள்ளச்சாராயம் குடித்து ஆறு பேர் இறந்ததல்ல...
இரண்டு மந்திரிங்க போய் அஞ்சலி செலுத்தினாங்க பாருங்க அது நியூஸ்..
இறந்தவர் குடும்பத்திற்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபாய் பத்து லட்சம் நிவாரணம் கொடுத்தான் பாரு அது நியூஸ்...
மின் மாற்றியிலிருந்து மின் கம்பி அறுந்து விழுந்ததால் இறந்தவர் குடும்பத்திற்கு கூட இவ்வளவு தரவில்லை...
ஓழுங்கீனத்தால் ஏற்பட்ட மரணத்திற்கு மக்களின் வரிப்பணத்திலிருந்து நிதி தருவது சரியா?
எதை நோக்கி போய்க் கொண்டிருக்கிறோம்...
ஒரு ராணுவ வீரன் இறந்தால் கூட மந்திரிகள் போய் அஞ்சலி செலுத்துவதில்லை...
சரி...போரில் இறந்தவனையும் போதையில் இறந்தவனையும் சமமெனன சொல்லும் சமூகத்தில் வேறென்ன எதிர்பார்க்க முடியும்.

வேதம் படிச்ச பசங்க 5 பேர் கொள்ளிடம் ஆற்றில் இறந்தாங்களே அவங்களுக்கு என்ன கொடுத்தீங்க .அவாளும் மனுசாள்தானே டா என் திருட்டு திராவிடமே.
May be an image of 3 people and mosquito net
All reactions:

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...