சாப்பாட்டுக்கு பிறகு கள்ளச்சாராயம் குடித்திருந்தால் இறந்திருக்க வாய்ப்பில்லை. - கி. வீரமணி.
ஓஹோ.. அந்த கள்ளச்சாராய பாக்கெட்டிலேயே சாப்பாட்டிற்கு முன்... சாப்பாட்டிற்கு பின் என்று அச்சிடவேண்டும் என அதிமேதாவி சொல்கிறார் போலிருக்கிறது...நல்ல ஐடியா.
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களே...உங்களுக்கு கேட்டுச்சா ?...
No comments:
Post a Comment