Monday, May 15, 2023

இதையெல்லாம் சொன்னால் இந்து விரோதி என்ற அவப்பெயரை அள்ளிவீசுவார்கள் நம் குல அடிமைகள். 🙄😥

 #தருமபுரம்

வேளாளர் மடம் ஆதின கர்த்தரே
வேளாளர் சாதி வளர்க்காமல்
சைவம் வளர்க்காமல்
சைவ மதம் அழிக்க
சைவ மத வேளாளர் அழிக்க செயல்படும்
ப்ரம்ம ப்ராமணன்
சைவ நெறிமுறையில் சண்டாளன்
அரசியல் புரோக்கர்
ஆடிட்டர் குருமூர்த்தி சண்டாளர் நெற்றியில் வீபூதி வைப்பது
சண்டாளரை தொட்டு
நெற்றியில் விபூதி வைப்பது
முறையா முந்தைய மட கர்த்தர்
இப்படி இல்லையே
நீங்க இப்படி நடப்பதை பார்த்தால்
ஸ்மார்த்த மதத்திடம்
சைவத்தை அடங்கி அடகு வைத்தது போல்
இருக்கே
எப்படி சைவ மதம் காப்பது
சிந்தியுங்கள் சைவ மதம் காப்பது வேளாளர் கடமை
வேளாளரை காப்பது மடத்தின்
கடமை
தவறு செய்யாதீர்
18 ஆதினமும் சைவ முறைப்படி நடந்துகோங்க.
அவர் கைநீட்டுகிறார்...இவர் ஆர்வமாக நெற்றியில் பூசுகிறார்.
தமிழ் சைவ மடங்கள் பார்ப்பனீய மாயையில் சிக்கிவிட்டதாக சில காலமாகவே தமிழர்கள் பேசுகிறார்கள்.
இப்போது சுதாகரிக்காவிடில் காஞ்சிபுறத்தில் நடந்தது இவைகளுக்கும் நடக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...