Sunday, May 14, 2023

இவ்வளவு நேரம் குறட்டை விட்டு துங்கினா அழிஞ்சி போவீங்க சீக்கிரம்.

 #முதலில் அவர்கள் பார்ப்பானை விரட்டியடி என்றார்கள். நான் பாடல் கேட்டுக் கொண்டிருந்தேன்.

#நான்தான் பார்ப்பான் இல்லையே.
#பின்னர் அவர்கள் நீங்கள் உயர்வகுப்பை சார்ந்தவர்கள் உங்களுக்கு இட ஒதுக்கீடு எதற்கு ஓடிப்போ என்றார்கள். நான் சாப்பிட்டுக்கொண்டு அமைதியாய் இருந்தேன்.
#நான்தான் உயர்வகுப்பினன் அல்லவே...
#பின்னர் நீங்கள் வந்தேறி என்றார்கள்.
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.
#நான்தான் தமிழனாயிற்றே வந்தேறி கிடையாதே.
#இந்தியை கண்ட இடத்திலெல்லாம் அழித்தார்கள். நான் சிரித்துக் கொண்டிருந்தேன்.
#நான்தான் இந்திக்காரன் இல்லையே.
#என் ஆலயங்களை ஆபாசக்கூடம் என்றார்கள். நான் திரைப்படம் பார்க்கலானேன். நான்தான் ஆலயத்திற்கே செல்வதில்லையே.
#வேதமந்திரங்கள் சமஸ்கிருதத்தில் ஓதக் கூடாது என்றார்கள். டிக்டாக்கில் மூழ்கிப்போனேன். அதனாலென்ன நான்தான் வேதங்கள் குறித்து யாதும் அறியாதவனாயிற்றே.
#கடைசியில் என்னிடம் வந்தார்கள்
உன் நாடு என்ன என்றார்கள்.
நீ தமிழனில்லை என்றார்கள்.
உன் மதம் என்ன என்றார்கள்.
நீ காபிர் என்றார்கள்.
உன் சாதி என்ன என்றார்கள்.
நீ அழிக்கப்படவேண்டியவன் என்றார்கள்.
உன் கோயில் எது என்றார்கள்.
அதற்கு பேர் இப்போது மசூதி என்றார்கள்.
உன் கடவுள் யார் எனக் கேட்டார்கள்.
அதற்கு பெயர் சாத்தான் என்றார்கள்.
உனக்கு அரபி தெரியுமா என்றார்கள்.
#தெரியாது என்றேன்.
அது கடவுள் பாஷை என்பது கூட தெரியாத நீ தமிழகத்தில் எப்படி இருக்கலாம் என்றார்கள்.
பாங்கு ஒலித்தது... #அல்லாஹூ அக்பர் என்றான்.
அவர்களில் ஒருவன். தேவாலய மணியோசை கேட்டது #அல்லேலூயா என்றான் மற்றொருவன்.
என்னை இவ்வளவு இம்சிக்கிறீர்களே நீங்கள் யார் என்றேன்.
#திராவிடன் திமுக என்றார்கள்.
அப்போதுதான் மூளையில் சிவப்பு அலாரம் மணி ஒலித்தது.
#சிவனே எங்களை காப்பாற்று என்றேன் நான்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...