Tuesday, May 9, 2023

பிள்ளை பெறும் மெஷின்கள் யோசிக்க ஆரம்பித்து விடும் என்ற எச்சரிக்கை உணர்வோ.

 

😄😄😄😄😄
இந்தியாவில் இஸ்லாமியர் பெண்களின் கல்வி சராசரி மற்ற மத பெண்களின் கல்வி சராசரி விட 35% கம்மி. யார் தடுத்தது.
2020 கணக்கின் படி 17% இஸ்லாமியர் ஆண்கள் கல்வி பற்றி அறிவு துப்புரவாக இல்லை. இவர்களை யார் தடுத்தது.
இந்தியா வில் அதிக சதவீத கல்வி கற்ற சமூகம் னா அது ஜெயின் சமூகம் தான். அதுக்கு அடுத்து கிறிஸ்துவர்கள், அவர்களுக்கு பின் வருபவர்கள் ஹிந்துக்கள் அடுத்து தான் இஸ்லாமியர்கள்.
அப்துல் காதீர் போட்ட பதிவு அவருக்கு புகுத்த பட்டதை சொல்லி யுள்ளார்.
இதை இடது சாரிகளும், கழக கண்மணிகளும் நம்புவார்கள் உண்மையே தேடுபவர்கள் நகைக்க தான் செய்வார்கள்.
இவர்களை பற்றி பேசுவது னால எனக்கு தான் கெட்ட பெயர் மத வெறியன் னு இது உண்மை உண்மையே சொல்றது எப்படி மத வெறியில் வரும்.
அப்புறம் அளூர் ஷா நவாஸ் கிற ஒரு இரண்டும் கெட்டான் ராமர் பாலத்தை மணல் திட்டு னு ஓயாம சட்ட மன்றதுல பேசுது.அவர் இஸ்லாமியார் எங்கள் நம்பிக்கை யே இழிவு செய்து பேச யார் அவருக்கு அதிகாரம் தந்தது.
இங்கு யார் நம்பிக்கையும் இழிவு செய்து பேசுவது இல்லை,உண்மை மட்டுமே சொல்லுகிறோம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...