Saturday, May 6, 2023

என்னங்கடா இது????

 திமுக வில் அவனவன் கோடி கோடியாக நஷ்டஈடு கேட்டு அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பினாங்க. இதுவரையில் எவனும் கோர்ட்டுக்கு போய் கேஸ் போடவில்லை. டபுள் வாட்ச் டக்ளஸை கூட வாயடைத்து நிற்கிறார்.

அப்படியென்றால் அண்ணாமலையின் புகார்கள் அனைத்தும் உண்மை என்று ஒப்புக் கொள்கிறார்களா?
அடுத்த வாரம் கர்நாடக தேர்தல் முடிந்து அண்ணாமலை சென்னை திரும்பி வந்தவுடன் தான் ஆட்டம் ஆரம்பமாகும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...