Tuesday, May 9, 2023

சோதித்து பாருங்கள்.

 இந்த ராசிகாரர்கள் இதில் குறிப்பிட்டுள்ள காய்கறிகள் உண்டு வந்தால் உங்கள் உடல் எந்த பிரச்சனையும் இல்லாமல் வாழலாம். இதில் குறிப்பிட்டுள்ள ஏதாவது ஒரு மண்டலத்தில் பிரச்சனை உங்களுக்கு இருந்தால் நீங்கள் சோதித்து பாருங்கள். வருமுன் காப்பதே சால சிறந்தது

1. மேஷ ராசி,மேஷ லக்னம் = பூசணிக்காய்
மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்.
2.ரிஷப ராசி, ரிஷப லக்னம் =கத்திரிக்காய்
ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்
3.மிதுனம் ராசி , மிதுன லக்னம் = கொத்தவரங்காய்மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்
4. கடக ராசி , கடக லக்னம் = புடலங்காய்
கடக ராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்
5. சிம்ம ராசி, சிம்ம லக்னம் = பரங்கி காய்
சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்
6. கன்னிராசி ,கன்னி லக்னம் = கோவைக்காய்
கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்
7.துலாம் ராசி, துலாம் லக்னம் = முருங்கை விதை
துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும்
8. விருச்சக ராசி, விருச்சக லக்னம் = பீர்க்கங்காய்
விருச்சிகராசி மண்டலமானது நிணநீர் மண்டலத்தின் ஆதாரமாகும்
9. தனுசு ராசி, தனுசு லக்னம் = தேங்காய்
தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும்
10.மகர ராசி , மகர லக்னம= எலுமிச்சை பழம்
மகரராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்
11.கும்ப ராசி, கும்ப லக்னம் = வெண்டைக்காய்
கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்
12.மீன ராசி, மீன லக்னம் = வாழைக்காய்
மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...