2 வருடங்களுக்கு முன்பு தனது மெகாசைஸ் தொப்பையை குறைக்க வெளிநாட்டில் சிகிச்சை எடுத்து கொண்டார் ஜெட்லி
இவருக்கு எப்படி சிகிச்சை அளிக்கபட்டது என்றால் அவரது குடலில் தேங்கி போயிருந்த கொழுப்புகள் அறுத்து எடுக்கப்பட்டு குடலும் சிறிய சைசாக தைக்கப்பட்டது
அந்த சிகிச்சை செய்ததிலிருந்தே பெரும் உடல் கோளாறுகளால் தவித்து வந்த இவருக்கு ஒரு கட்டத்கில் குடலே செயல்படாமல் போனது அதிலிருந்து மிகவும் மெலிந்து போனார்
ஆங்கில மருந்துகளின் பயங்கரமான பக்க விளைவுகளால் தற்போது இவரது கிட்னியும் செயலிழந்து சீரியசான நிலையில் மரணத்தின் கோரப்பிடியில் சிக்கியுள்ளார்
ஆங்கில மருத்துவம் தனது போலியான வெற்றியை பரப்பும் ஆனால் அதனது தோல்வியை இன்றைய கார்பிரெட் மீடியாக்கள் பரப்பாது காரணம் பல்லாயிரம் கோடி புரளும் உலகளாவிய வியாபாரம் பாதிக்கபடும்
மேற்கத்திய நாடுகள் ஆயுதங்களை விற்று சம்பாதிப்பதைவிட மருந்துகளில்தான் பல்லாயிரம் கோடி லாபங்களை சுலபமாக அள்ளுகின்றன
இந்த நேரத்தில் நாம் நமது ஆரோக்கியத்தை பாதுகாத்து நமக்கு நாமே மருத்துவராக ஆகுவதே சிறந்தது.
No comments:
Post a Comment