Tuesday, July 2, 2019

பக்தியின்_பரிணாமங்கள்...!!!

* சாதத்துடன் பக்தி இணையும்போது அது பிரசாதமாகிவிடும்!
* தண்ணீருடன் பக்தி சேரும்போது அது தீர்த்தமாகிவிடும்!
* பிரம்மச்சரியத்தோடு பக்தி சேரும் போது அது துறவறம் ஆகின்றது!
* இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது!
* பயணத்துடன் பக்தி சேரும்போது அது யாத்திரையாகிவிடும்!
* பட்டினியுடன் பக்தி சேரும்போது அது விரதமாகிவிடும்!
* செயல்களுடன் பக்தி சேரும்போது, அது சேவையாகிவிடும்!
* வேலையுடன் பக்தி சேரும்போது, அது கர்மவினையாகிவிடும்!
* இசையுடன் பக்தி சேரும்போது அது கீர்த்தனையாகிவிடும்!
* பக்தியில் வீடு திளைக்கும்போது, அது கோயிலாகிவிடும்!
* ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும்போது அவன் மனிதனாகிவிடுகிறான்!
* மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகிவிடுகிறான்!!!
#ஓம்_நமசிவாய...!!!!
#சிவாயநம_ஓம்...!!!
#அன்பே_சிவம்...!
#வாழ்க_நலமுடன்...!
#வாழ்க_வளமுடன்...!!
#வாழ்க_வையகம்...!!!
...................................................................
❀❀❀❀••••🌿🍁🍁🌺🍁🍁🌿••••❀❀❀

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...