பூண்டை வேகவைத்து சாப்பிட்டால் நல்ல
பலன் கிடைக்கும். பூச்சி கடித்த இடத்தில்
பூண்டை நசுக்கி தேய்த்தால் விஷம் முறியும்.
பூண்டுச் சாறும் எலுமிச்சம் பழச்சாறும் கலந்து
தேமல் உள்ள இடத்தில் தேய்த்து வந்தால் தேமல்
மறையும். பூண்டு சூப் சளியை குணப்படுத்தும்.
பூண்டு சாப்பிட்டு வந்தால் கிருமி, வைரஸ் இவற்றின் மூலம் பரவும் காய்ச்சல்கள், இருமல்
தொற்று நோய்கள் இவை நமக்கு வராது. அப்ப
டியே வந்தாலும் விரைவாக குணமாகும்.

தொண்டை கரகரப்பை குணமாக்கும். சர்க்
கரைஅளவை குறைக்கும். இன்சுலின் சுரப்பதை
அதிகரிக்கும். பூண்டிலுள்ள 'அலிசின்' என்ற ஆண்டி
ஆக்சிடண்ட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
அலர்ஜியை நீக்கும். கொலஸ்டிராலைக் குறைக்கும்.
இதயத்திற்கு நல்ல பாதுகாப்பு.

No comments:
Post a Comment