Monday, July 8, 2019

உடல்நலத்திற்கு_வேட்டுவைக்கும்_பானிபூரி_உணவு....

நேற்று இரவு வீட்டில் *பாணி பூரி* வேண்டுமென குழந்தைகள் நச்சரிக்க, நானும் குடத்தில் வைத்து விற்கும் வட இந்திய வாலிபரிடம் வாங்கி சென்றேன்.
அப்போது அந்த கிழங்கு மசாலாவை கையில் எடுத்து சோதித்த பொழுது வித்தியாசமாக இருந்ததை உணர்ந்தேன்.
அதன் மணத்தை சோதித்த பொது அது பழையது போலவும், அதில் இருந்து #முட்டை_மற்றும்_புகையிலை வாசனையும் வந்தது.
கிழங்கு கெட்டுப்போய் உள்ளதை மறைக்க *முட்டையையும் புகையிலை சாற்றையும்* சேர்த்திருக்கின்றனர் என்பது கூடுதல் தகவல்...அதனை நாய்க்கு போட்டேன். அது கூட அதை சாப்பிடவில்லை.
இந்த #மசாலா_பாணி எனும் #ரசத்தில் உள்ள புதினா மற்றும் புளியில் கெட்டுப்போன உணவின் மனமும் சுவையும் மாறிவிடுகின்றன.
முக்கால் வாசி பேர் உணவில் *சுவைக்கு தரும் முக்கியத்துவத்தை தரத்திற்கு* தருவதில்லை.
இந்த பானிபூரியை சாப்பிட்டால் வயிற்றில் வலி வருவது மட்டுமில்லாமல், புகையிலை இன்ன பிற போதையை தூண்டும் வஸ்துக்களின் விளைவுகளையும் சந்திக்க வேண்டும்.
*இதை சாப்பிட்ட குழந்தைகளுக்கு மறுநாள் பேதி ஆகும் போது,* மருத்துவமனைக்கு செல்லும் பரபரப்பில் நமக்கு *#பானி_பூரியின்* நினைவு மனதிற்கு வருவதே இல்லை.
உணவு நுகர்வோர் தர கட்டுப்பாட்டு நிறுவனமான FSSAI இதை கண்டுகொள்வதுமில்லை.
சாலை ஓர வியாபாரிகளுக்கு முக்கியமாக *வட இந்திய பாணி பூரி விற்பனையாளர்களுக்கு இருக்கும் சுதந்திரம் வேரு யாருக்கும் இல்லை. சுகாதாரத்துறை இவர்களை கண்டு கொள்வதேயில்லை என்பது வியப்பும், ஐயமும் ஏற்படுகிறது.*
இவர்கள் திட்டமிட்டு இவ்வாறு செய்கிறார்களோ என்ற ஐயம் வருகிறது.
*அவர்களின் உடையில் இருக்கும் அழுக்கு, அவர்கள் வாயில் உள்ள புகையிலை, அவர்கள் தட்டை துடைக்கும் துணி, அவர்கள் வைத்திருக்கும் குடம், இவற்றில் உள்ள சுகாதார ஓட்டைகளை அடைத்தால் மர்ம காய்ச்சல் மற்றும் இதர நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.*
*நடமாடும் கழிவறைகளாக* உள்ள அழுக்கு மண்டிய வட இந்தியர்களையும் அவர்களின் பாணி பூரியையும் அறவே ஒழித்து சுத்தம் செய்ய வேண்டும்.
இந்த அழுக்கின் சம்பாதிப்பு மட்டும் அவனுக்கு நாளொன்றுக்கு ரூபாய் 2000 முதல் 3000 வரை மிகவும் சாமர்த்தியாமாக .
*சுவையை வைத்து ஏமாற்றி நோயை அளிக்கும் பானி பூரி உணவில் இருந்து விடுதலை பெறுவோம்.*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...