Thursday, March 3, 2022

நடிகைதாரா.

 #பிறந்தநாள்வாழ்த்துப்பதிவு

🌹🌹நடிகை தாரா அவர்கள் பெங்களூருவைச் சேர்ந்தவர்.
1984ல் இயக்குனர் மணிவண்ணன் அவர்கள் இயக்கி நடிகர் முரளி அவர்கள் நடிப்பில் வெளிவந்த இங்கேயும் ஒரு கங்கை படம் மூலம்தமிழ் திரைக்கு நடிகையாக அறிமுகமானார்.
நாயகன், அக்னி நட்சத்திரம், ஜனவரி1, சிறையில் பூத்த சின்ன மலர், துளசி, மாற்றான் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடிகை தாரா அவர்கள் நடித்துள்ளார்
கன்னடத்தில் கர்நாடக அரசின் தேர்வில் 5 முறை சிறந்த நடிகை விருது பெற்றுள்ளார்.
2005ல் கன்னடத்தில் வெளிவந்த ஹசீனா படம் மூலம் தேசிய விருது பெற்றுள்ளார்.
நடிகை தாரா அவர்களுக்கு
இன்று (4.3.2020) இனிய பிறந்தநாள் நல்
வாழ்த்துக்கள்
.🌹🌹
May be an image of 4 people and people standing

1 comment:

  1. Casino & Sportsbook - DORGERSHIP, MA - Dr.Cd
    The 아산 출장안마 latest DORGERSHIP, MA betting site. 문경 출장안마 We are 울산광역 출장마사지 in partnership 포천 출장마사지 with MGM Resorts International (MGM) for 인천광역 출장안마 our casino-resorts market expansion.

    ReplyDelete

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...