Friday, July 22, 2022

திரு .பாலா வாழ்த்துக்களும் ,மனமார்ந்த நன்றிகள்.

 இன்று என்னை ஆச்சர்யப்பட வைத்தது


பாலா என்றழைக்கப்படும் இவருக்கு வெட்டுக்கிளி பாலா என்ற பட்ட பெயரும் உண்டு .

குக் வித் கோமாளி,மற்றும் விஜய் டிவியின் இன்ன பிற நிகழ்ச்சிகளிலும் துணையாக இருந்து வருகிறார் .

அப்படியே திரைப்படத்துறையில் கூட நுழைந்து சில படங்களில் நடித்தார் ,


இன்று இவரை பற்றி ஒரு செய்தி 


வயதான சுமார் 100 பெரியோர்களை தத்தெடுத்து ஒரு இல்லம் நடத்துகின்றார் என்று .அதிகபட்சம் 27 வயது மட்டுமே (1995)இவ்வளவு வயதில் கிடைத்த சந்தர்பங்களையெல்லாம் பயன்படுத்தி ,முன்னேறி ,பிரபலமாகி ,அதிலிருந்து ஒரு சேவையாக இத்தனை பேரையும் தேர்ந்தெடுத்து உதவி செய்யும் இவரின் குணத்தை நினைக்கும் போது ஆச்சர்யத்துடன்  எழுந்து நின்று வணக்கம் சொல்லவே தோன்றுகின்றது .

வணக்கம் திரு .பாலா 

வாழ்த்துக்களும் ,மனமார்ந்த நன்றிகளும் கூட கரம் கூப்பி 🙏🙏.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...