Sunday, July 24, 2022

எடப்பாடியின் சர்வாதிகார போக்கிற்கு சம்பட்டி அடி..

 சுயநலத்திற்காக நாடளுமன்றத்தில் அதிமுகவின் அங்கீகாரத்தையே அழிக்க நினைக்கிறார்கள்

அதிமுகவின் ஒரே எம்.பி.யான ரவீந்திரநாத் செயல்படுவதை தடுக்கும் நடவடிக்கைகளை ஏற்க முடியாது - ஈபிஎஸ் தரப்புக்கு சின்னம்மா கண்டனம்
நிதியை நீட்டினால் நீதி கிடைக்கிறது! கோர்ட் கேஸ் எல்லாம் சூட்கேஸ் கொண்டு தீர்க்கப்படுகிறது! டப்பு மட்டும் வச்சிருந்தா போதும் எந்த தப்பு செஞ்சாலும் நியாயம்! காலம் கலிகாலம் ஆயி போச்சுடா!
இன்று இரவே
டெல்லியில் இருந்து சேலத்திற்கு திரும்பும் எடப்பாடி
ஊமை குத்தா குத்தி அனுபிடானுங்க போல 🤣🤣
May be an image of 1 person and text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...