Friday, July 22, 2022

இங்கு ரிஸ்க் என்பது அரசு வகுத்துள்ள விதிகள் படி இயங்கும் திட்டங்கள் ஆகும்.

சேமிப்பு இல்லாத வாழ்க்கை சேதாரமாகிவிடும். தவறான இடத்தில் சேமிக்க கொடுப்பது ஆதாரத்தையே அழித்துவிடும்! சேமிக்கும் பணத்தை என்னென்ன வழிமுறைகளில் முதலீடு செய்யலாம்..? ரிஸ்க் எடுக்க விருப்பமா? ரிலாக்ஸ் சேமிப்பு விருப்பமா?
கடந்த 5 கட்டுரைகளில் அரசாங்கம் மக்களுக்காக உருவாக்கிய சேமிப்பு – முதலீடு – பென்சன் திட்டங்களைப் பார்த்தோம். இவை எல்லாம் பாதுகாப்பானவை. குறிப்பிட்டுள்ள வட்டி கொடுத்து விடுவார்கள். ஆனால் ஒன்றைக் கவனிக்க வேண்டும். என்றைக்கும் பாதுகாப்பான முதலீடுகளுக்கு வருமானம் அதிகமாக இருக்காது.
எந்த அளவு ஒரு முதலீட்டில் ரிஸ்க் அதிகம் உள்ளதோ, அந்த அளவு அதில் லாபமும்-நஷ்டமும் அதிகம் இருக்கும். இங்கு ரிஸ்க் என்பது அரசு வகுத்துள்ள விதிகள் படி இயங்கும் திட்டங்கள் ஆகும்.
ஆபத்தில்லாத முதலீடுகள் என்னென்ன?
May be an image of 1 person and text that says "Sa12.03 Government Bond 752 ለ issue Q.00 635.4 000 01 DE% அரசு கடன் பத்திரங்கள் பாதுகாப்பானது BONDS"

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...