Sunday, July 24, 2022

இலக்கை தீர்மானிப்பது காற்றுத்தான்.

 அமெரிக்காவினால் ஜப்பான்,மீது போடப்பட்ட முதல் அணுகுண்டு ஜப்பானில் விழவே இல்லை. ஜப்பனின் ஹிரோசிமா மீது விழுந்தது இரண்டாவது போடப்பட்ட அணுகுண்டு. அது சரி, முதலாவது போட்ட அணு குண்டு என்ன ஆச்சு ? அங்கதான் காற்று அதோட வேலய காட்டியிருக்கு. முதலாவது போடப்பட்ட அணு குண்டு மிக உயரத்திலிருந்து போடப்பட்டது. அது என்ன ஆச்சு எங்கு விழுந்தது என்று அப்போது யாராலும் கண்டுபிடிக்கப் படவில்லை. அந்த குண்டு பூமிரை நோக்கி வரும் வழியில் ஒரு காற்றோடை (நிலத்தில் நீரோடை போன்று வானத்தில் காற்றோடை இருக்கிறதாம்) குறுக்கிட்டிருக்கிறது. அந்த காற்றோடையின் வேகம் மணிக்கு 500 மைல் வேகத்திலிருக்குமாம். அந்த காற்றோடைக்கு வந்த அந்த அணுகுண்டு காற்றால் வெகு தூரத்திற்கு எடுத்து செல்லப்பட்டு பிறகு கடலில் விழுந்தது. இரண்டாவது போடப்பட்ட அணுகுண்டு விமானம் பறக்கும் உயரத்தைக் குறைத்து போடப் பட்டது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...